கல்லூரி/பள்ளி மாணவ மாணவியரா நீங்கள்..?

தமிழ் மொழியில் இல்லாத கருத்துக்களே இல்லை என்று உலகம் போற்றவும், மற்ற ஆங்கில வலைப்பதிவுகளை காட்டிலும் தமிழ் வலைப்பதிவினை சிறந்ததாக மாற்றவும் பெரும் விளிப்புணர்வை பரப்பிட அனைத்து கல்லூரி / பள்ளி மாணவ, மாணவியருக்கும் அன்பான வேண்டுகோள்..!


  • நீங்கள் தமிழ் படிக்க எழுத தெரிந்தவரா..?
  • கூகுளில் மின்னஞ்சல் அனுப்ப தெரியுமா..?

இந்த இரு தகுதிகள் மட்டும் இருந்தால் போதும் உங்கள் பகுதி நேரத்தை பதிவுகளாக்க தயாராகுங்கள்.தமிழ் தட்டச்சு செய்ய தெரியாதா..?
கவலையே வேண்டாம்..?

உங்களால் நிச்சயமாக பதிவுகளிட முடியும்..


தலைப்புகளை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்

தமிழ் வளையுலகம் உங்களினை வரவேற்கவும் அங்கீகரிக்கவும் காத்துக்கொண்டிருக்கிறது.

இன்றே இணையுங்கள் எங்களுடன் வழிகாட்டவும், வழி காணவும்...மற்ற வலைப்பதிவர்களுக்கு வேண்டுகோள் : உங்களுக்கு தெரிந்த இளைஞர்களுக்கு வலைப்பதிவு பற்றி அறிமுகம் செய்யுங்கள்..

இன்னும் எத்தனையோ தலைச் சிறந்த பதிவர்கள் இன்னும் தலை எடுக்க நீங்களும் காரணமாக இருக்க கூடும்


ஆரோக்கியமான சமுதாயாமானது அவர்களின் மொழிக்கான அங்கீகாரத்தில் தான் கிடைக்கிறது

நல்ல கருத்துக்களின் ஆதிக்கம் ஆனது நல்ல சமூக மாற்றத்தையும் கொண்டுவரும் என்பது மறுக்கப்படாத உண்மை.

வருமானத்துடன் கூடிய உழைப்பை பதிவராக கொண்டு வாருங்கள்.

எங்களுடன் இணைந்து கருத்துக்களுடன் கரங்களையும் பலப்படுத்துங்கள்

7 comments:

தேவையான சிந்தனையை முன்வைத்தமைக்குப் பாராட்டுக்கள்..

ஆயிரம் ஆயிரம் உண்டு இங்கு
அறிவாளிகள்! ஆனாலும்
அவர்களுக்கெல்லாம் வாய்க்கவில்லை
வலையுலகில் தமிழ் எழுதும் வாய்ப்பு!!

http://gunathamizh.blogspot.com/2011/10/blog-post_05.html

என்னால் முடிந்தவரை பல மாணவர்களும் வலைப்பதிவு ஆரம்பிக்கத் துணை நின்றுள்ளேன்..

தெரிந்தவற்றைச் செய்வதைக் காட்டிலும்
தெரிந்து கொள்ளச் செயவதையே
மக்கள் விரும்புகின்றனர் என்பதை
உங்கள் வாய்மொழி வாயிளாக அறிந்தோம்..!
நன்றி முனைவரே
நாமும் முனைவோமே...!

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் நானும் பலரது எழுத்தாற்றலை வெளிக்கொண்டு வர முயற்சி செய்கின்றேன்

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

ஆத்தாவையும்,சந்தைக்குபோனும்,யாராவது பதிவுகொடுங்க.வச்சு பணம் வாங்க.

ஆத்தாவையும்,சந்தைக்குபோனும்,யாராவது பதிவுகொடுங்க.வச்சு பணம் வாங்க.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More