மின்னஞ்சல் மூலமாக பதிவு செய்வது எப்படி?

   உலகின் பல இடங்களிலும் இருந்து கொண்டு குறிப்பிட்ட ஒரு வலைப்பூவில் பலரும் பதிவு செய்ய எளிய வழியினை மின்னஞ்சல் பதிவானது வழங்குகிறது. மின்னஞ்சல் பதிவைப் பற்றி பலரும் அறிந்திருந்தாலும் புதியவர்களுக்காக ஒரு அறிமுகமாகவே இப்பதிவு.

மின்னஞ்சல் பதிவு என்பது நாம் வழக்கம் போல ஒரு மின்னஞ்சல் அனுப்புவது போன்ற செயல் மட்டும் தான். இதற்காக தனிப்பட்ட நுட்பம் தேவை இல்லை.

உங்களது மின்னஞ்சல் கணக்கிள் நுழைந்து கீழ்கண்ட வரிசையில் உள்ளீடு செய்யுங்கள்.


  • முகவரி பட்டையில் மின்னஞ்சல் முகவரி
  • சப்ஜக்ட் பகுதியில் பதிவிற்கான தலைப்பையும்
  • பதிவினை, அடுத்துள்ள பகுதியிலும் தட்டச்சு செய்து 
  • சென்ட் பட்டனை அழுத்துங்கள் 
அவ்வளவு தான் உங்களது பதிவானது வழைப்பூவில் பதியப்பட்டிருக்கும்.


படத்தை பெரிதாக பார்க்க சொடுக்கவும்

cpede.com  -ல் உங்களது பதிவை இணைக்க விரும்பினால் கீழ் கண்ட முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்  • தமிழ் பதிவுகளுக்கு :  cpedenews.pathivu@blogger.com
  • ஆங்கிலம் : cpedenews.article@blogger.com
உங்களது பதிவுகள் cpede.com -ல் உடனுக்குடன் வெளியாவதை காணுங்கள்


4 comments:

மூன்றாம் கோணம்
பெருமையுடம்

வழங்கும்
இணைய தள
எழுத்தாளர்கள்
சந்திப்பு விழா
தேதி : 06.11.11
நேரம் : காலை 9:30

இடம்:

ராஜ ராஜேஸ்வரி கல்யாண மண்டபம்

போஸ்டல் நகர்,

க்ரோம்பேட்,

சென்னை
அனைவரும் வருக!
நிகழ்ச்சி நிரல் :
காலை 9.30 மணி : ப்ளாக்கர்கள் அறிமுகம்
10:30 மணி : புத்தக வெளியீடுகள் ( இணைய எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய புத்தகங்களை வெளியிடலாம் )

11:00 மணி : மூன்றாம் கோணம் தீபாவளி மலர் கையெழுத்துப் பிரதி வெளியீடு 11:15 : இணைய உலகில் எழுத்தாளர் எதிர்காலம் - கருத்தரங்கம்
12:30 : குறும்படம் திரையிடும் நிகழ்ச்சி
1 மணி : விருந்து

எத்தனை பேர் வருவார்களோ, அதைப் பொறுத்து உணவு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருப்பதால் வலை நண்பர்கள் முன் கூட்டியே moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பி தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , புத்தக வெளியீடு செய்யும் நண்பர்களும் குறும்படம் வெளியிடும் நண்பர்களும் கட்டாயம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்த இணைய தள எழுத்தாளர் விழா பெருவெற்றி அடைய உங்கள் ஆதரவை நாடும்:
ஆசிரியர் மூன்றாம் கோணம்

பயனுள்ள தகவல்

நல்லமுயற்ச்சி,தொடர்க உங்கள் பணி.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More