4174 தூக்கு தண்டனையை எதிர்பவர்களுக்கு சில கேள்விகள்?

"கேரள மாநிலம் சோரனூர் அருகே உள்ள சுதவலத்தூரைச் சேர்ந்த இளம் பெண்
சவுமியா வயது 23. வழக்கம் போல, அலுவலகப் பணி முடித்து வீடு திரும்பிக்
கொண்டிருக்கும் போது, ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி ஊயிருக்கு
துடித்துகொண்டு இருக்கும் போது கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார். கேரளா
முழுக்க கொந்தளிப்பையும், நாடு முழுக்க பரபரப்பையும் ஏற்படுத்திய இந்தச்
சம்பவத்தில் ஈடுபட்டவர், விருத்தாசலத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி
கோவிந்தசாமி. இவருக்கு இப்போது தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளது"

- செய்தி.

எனது கேள்வி

இவர் தூக்குதண்டனையும் ரத்து செய்ய சொல்லி போராடுவிர்களா?


வேலைக்கு போன ஒரு பெண்னின் கனவுகளையும், உடலையும் சிதைத்த இந்த
காமபேய்க்கு வக்காலத்து வாங்குவிற்களா?


ஒரு மரணத்திர்க்கு இன்னொறு மரணம் தீர்வாகாது என்றால் இதுக்கு முடிவு என்ன?


அவன் ஒரு மாற்றுதிரனாளி , இருந்தாலும் அவன் செய்தது கொடுரம் அல்லவா?


ராஜிவ்காந்தி கொலை வழக்கு என சொல்கின்றிர்கள், ஆனால் அவருடன் இறந்தது
பல அப்பாவிகள் அல்லவா? இலங்கையுடன் சம்பந்தம் இல்லாத அவர்களை கொன்றது
குற்றமல்லவா?


14 வருட சிறைவாசம் தான் ஒரு உயிரின் மதிப்பா?


பலரை துடிக்க துடிக்க கொன்ற அப்துல் கசாப்பிற்க்கு என்ன தண்டனை கொடுகலாம்?


எல்லாவற்றிர்க்கும் பயிற்சிபெற்ற தீவிரவாதி சிறையில் மட்டும் திருந்துவார்கள்?


தவறு செய்பவன் தமிழனாக இருந்தால் என்ன , கடவுளாக இருந்தால் என்ன தவறு தவறுதானே?


நாம் ஆயிரம் சொல்லலாம் ஆனால் உறவுகளை இழந்த வலி
பாதிக்கப்பட்டவர்களுக்கு தானே தெரியும்.?


அரசியல் காரணத்துகாக மூன்று அப்பாவி பெண்களை பேருந்தில் வைத்து
உயிருடன் எரித்த கயவர்களும் தமிழ்ர்கள்தான் அவர்களுக்காக ஏன்
போராடவில்லை?


மரணதண்டனை இருக்கும்போதே இவ்வளவு நடக்கின்றதே, இல்லாமல் போனால், எது
செய்தாலும் சிறைதான் எதாவது விஷேஷதினத்தில் வெளியே வந்துவிடலாம் என்ற
எண்ணம் வராதா?

டிஸ்கி : இது என் நீண்ட நாள் கேள்விகள், சரியா? தவறா? என தெரியாது.
உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

2 comments:

உங்கள் தளத்திற்கான முகவரியை பதிவின் இறுதியில் சேருங்கள்..

நல்லபதிவு தோழரே! உங்கள பணிசிறக்க வாழ்த்துக்கள்!
இது ஒரு அழகிய நிலா காலம்! ( பாகம் 1 ) இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்.இதை கதையாக எண்ணி எழுதவும் இல்லை! இது ஒரு வரலாறாக மாறவேண்டும் என்பதே எனது நோக்கம். உங்கள் சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன. தமிழர் சிந்தனை களத்தை உருவாக்குவதே இந்த ஆவணத்தின் நோக்கம் நம்பிக்கையோடு தொடர்வோம் please go to visit this link. thank you.

தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.

ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More