நட்பின் மகிமை

 நண்பர்களே இது என்னுடைய முதல் முயற்சி. எனக்கு இந்த வாய்ப்புத் தந்த சிபெடி.காம் - க்கு மிக்க நன்றி.

     என் முதல் உயிர் :நட்பு என்பது கடலினைப் போல எனென்றால் அதற்கு முடிவு கிடையாது அதுப்போல நட்பிற்கும் முடிவு கிடையாது. காதல் என்பது அரசியல் போல எந்த கட்சிக்கு வென்றும் என்றாலும் மாறும் ஆனால் நட்பு என்பது இரத்தம் சதையும் போல நாம் வாழும் வரை நீடித்திருக்கும் அம்மா என்பது உயிரினைப்போல அப்பா என்பது கடவுளினைப் போல நட்பு என்பது நம் உடலில் ஒடும் ரத்தம் போல தோழுக்கு தோழ்க் கொடுப்பான் தோழன் என்பது பெரியவர்கள் எதை வைத்து சொன்னார்கள் என்பது தெரியாது ஆனால் அதுதான் உண்மை

நட்புக்கு நன்றி நண்பா என்றால் நம்மில் இருக்கும் கைகளில் ஒன்று
அம்மா என்றால் நாம் வளரும் வரை.
மனைவி என்றால் நம் வாழ்க்கை இருக்கும் வரை
நண்பன் என்றால் நம் இறுதிக்கால வரை

அன்புடன்
ம.சங்கர்
http://www.sangarspage.blogspot.com


( உங்கள் பின்னூட்டம் மூலம் இவரை உற்சாகப் படுத்துங்களேன் ) 

2 comments:

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

நட்பிற்குக் கை கொடுக்கிறேன்..

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More