தேவை நூலகமா?மருத்துவமனையா?

                               
_________________________________________

அண்ணா நூற்றாண்டு நூலகம் மிகப்பெரிய அளவில் கோடிக்கணக்கில் பணத்தை செலவிட்டு கட்டப்பட்டுள்ளது.அதில் உள்ள புத்தகங்கள் தோகையும் கோடியைத்தொடும்.
பல தலைப்புகளில் ,பல அரிய புத்தகங்கள் பலமொழிகளிலும் கிடைக்கும்.
ஆராய்ச்சி மாணவர்கள் மட்டுமின்றி மேல் நிலைக்கு படிக்கும் மாணவர்களுக்கும் இந்நூலகம் பயன்தருகிறது.
இங்கு வருகை தந்த பல நாட்டவர்களும் இந்நூலகத்தைப் பார்த்து வியந்து பாராட்டியுள்ளனர்.
சமீபத்தில் அப்படி பாராட்டு தெரிவித்தவர் அமெரிக்க கிளாரி கிளிண்டன்.
இது போன்ற நூலகத்தை இடமாற்றம் செய்வது என்ற பெயரில் இல்லாமல் ஆக்கத்தான் மாற்றம் 
என்ற பொருள் செய்தியாக்கப்படுகிறது.
முந்தைய ஆட்சியினர் செய்த வற்றை எல்லாத்தையும் மாற்றம் செய்வது தவறு.
நல்ல விடயங்களை மிக நன்றாக்க வேண்டும்.
ஏற்கனவே புதிய தலைமைச்செயலகம் மருத்துவமனையாக்கள் என்ற பெயரில் ஒதுக்கபட்டுவிட்டது.
அடுத்து இதுவும் மருத்துவமனையா?
இதற்கு செலவிடும் பணத்தில் ஏற்கனவே அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கும் மருத்துவமனைகளுக்கு வசதிகள்,மருத்துவ கருவிகள்,மருந்துவகைகளை வாங்கலாமே.?
இதை மருத்துவமனையாக்கும் ஆட்சியாளர்கள் சேலத்தில் முந்தைய ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டு நல்ல முறையில் பல வசதிகளுடன் இயங்கி வந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை பொது மக்களின் பலத்த எதிர்ப்புக்கிடையில் மூடி விடக் காரணம் என்ன?
அது முந்தைய ஆட்சியாளர்கள் செய்த நல்ல காரியம் என்ற காழ்ப்புணர்ச்சிதானே?
   அறிவுச்சார் இடங்கள் டி.பி.ஐ.வளாகம் பக்கம் கன்னிமாரா நூலகம் பக்கம் இருக்க வேண்டும் என்று தான்
அண்ணாநூலகம் இடம் மாறுகிறது என்ற காரணம் மிக பலவீனமானது. 
ஏற்கனவே பெரிய நூலகமான கன்னிமாரா நூலகம் அங்கு இருக்கையில் மீண்டும் ஒரு நூலகத்தை அங்கே நிறுவுவது தேவை இல்லாதது. மேலும் டி.பி.ஐ.வளாகம் அருகில் மருத்துவ மனைதான் இல்லை .நீங்கள் கூறும் மருத்துவமனையை அங்கு நிறுவுவதுதான் பயன் உள்ளதாக இருக்கும்.
 எல்லா அறிவுசார் இடங்களும் ஒரே இடத்தில் அமைவது நல்லது என்றால்,சட்டமன்றம்,சட்டமன்ற உறுப்ப்னர் விடுதிதலைமைச்செயலகம் அனைத்து ஒருங்கே அமைந்த புதிய தலைமைச்செயலகம் கட்டிடத்தை எதற்காக இந்த அரசு மாற்றியது?
மாணவர்கள்,ஆராய்ச்சியாளர்கள்,பெண்கள்,குழந்தைகள்,ஊனமுற்றோர் போன்றோருக்கு வசதிகள் அமைக்கப்பட்ட பெரிய புகழைச்சம்பாதித்துக்கொண்டிருக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றுவது மிகவும் காழ்ப்புணர்ச்சியான செயலாகவே அனைவராலும் உணரப்படும்.
அது தற்போதைய அரசு நடத்துபவர்களுக்கு பெருமை தராது.

4 comments:

கிடைத்துவிட்டார்...

பெயர் : சண்முகம்
தொழில் : பதிவு எழுதராராம்
பொருள் : உங்கள் தளத்திற்கு வருகை தந்து உங்களை உற்சாகப் படுத்த மேற்கண்ட நபர் சில மணி நேரத்திலேயே வந்துவிட்டார்... தெரிந்தவர்களிடம் தெரியப்படுத்தவும்...

இதற்கு செலவிடும் பணத்தில் ஏற்கனவே அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கும் மருத்துவமனைகளுக்கு வசதிகள்,மருத்துவ கருவிகள்,மருந்துவகைகளை வாங்கலாமே.?

"இதற்கு செலவிடும் பணத்தில் ஏற்கனவே அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கும் மருத்துவ மனைகளுக்கு வசதிகள்,மருத்துவ கருவிகள்,மருந்துவகைகளை வாங்கலாமே.?"
நல்ல கருத்து. ஒரு நூலகத்தை மாற்றும் பிரச்சினை மட்டுமல்ல இது.
அரசு என்பது தொடர்ந்து நடைபெறுவது. ஆளுபவர்கள் மாறலாம் அப்படி மாறும் போதெல்லாம் இப்படிப் பட்ட மாற்றங்களைச் செய்வது சரிதானா???
தேவையற்ற தவறானவை நடைபெற்றிருந்தால் மாற்றுவதில் தவறில்லை. அதற்காக எல்லாவற்றையும் மாற்றத்தான் வேண்டுமா? யோசிக்க வாண்டும்.

நல்லபதிவு தோழரே! உங்கள பணிசிறக்க வாழ்த்துக்கள்!
இது ஒரு அழகிய நிலா காலம்! ( பாகம் 1 ) இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்.இதை கதையாக எண்ணி எழுதவும் இல்லை! இது ஒரு வரலாறாக மாறவேண்டும் என்பதே எனது நோக்கம். உங்கள் சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன. தமிழர் சிந்தனை களத்தை உருவாக்குவதே இந்த ஆவணத்தின் நோக்கம் நம்பிக்கையோடு தொடர்வோம் please go to visit this link. thank you.

தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.

ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More