சின்னப்புள்ளதனமாதான் இருக்கும்,சிரிக்கக் கூடாது


lkg பொண்ணு  -  புரிஞ்சுக்கோ லவ் எல்லாம் வேண்டாம் .

lkg  பையன்      -  ஏன் எதுக்காக இப்படி பண்ற , உனக்காக நான் எதெல்லாம்   எலேந்துருக்கேன் தெரியுமா 
lkg பொண்ணு -   நான் ஒன்னும் பன்ன முடியாது
lkg பையன்       -  அப்போ என் சிலேட் வாங்கி எழுதினியே அது லவ் கிடையாதா  என் ரப்பர் வாங்கி எரஸ் பன்னியே அது லவ் கிடையாதா ,எதனை நாள் என் வாட்டர் பாட்டிலிருந்து தண்ணி குடிச்சுருப்ப
என்ன , ஏமாத்திட்ட நீயும் மத்த பொண்ணுங்க மாதிரி தான
 lkg பொண்ணு -  எனக்கு ஒன்ன பிடிக்கும் ,ஆனா அது லவ் இல்ல ,புரிஞ்சுக்கோ
 lkg பையன்       -   தெரியும்டி உங்களைப் பத்தி

வெறுப்புடன் , மச்சி ஒரு ஹார்லிக்ஸ் சொல்லு 
---------------------------------------------------------------------------------------------------------------

அப்போ எனக்கு ஆறு வயசு நான் 1 வது படிச்சுட்டு இருந்தேன்.அப்போ என் பிரண்ட் என்னப் பார்த்து , 4 பீர் தான் இருக்கு இத எப்படி 5 பேருக்கு பிரிச்சு குடுப்பேன்னு கேட்டான் .

நான் சொன்னேன் ,எனக்கு வேணாம் மச்சி நான் குவாட்டர் வாங்கிக்கிறேன்.
அத 4 பேருக்கும் கொடுத்திடு .

நீதி : அப்போ இருந்தே எனக்கு பிரண்ட் தான் முக்கியம் .பீர் இல்ல 


--------------------------------------------------------------------------------------------------------------

lkg பொண்ணு - நல்ல இருக்குடா இந்த பொம்மை ,எங்க வாங்கின 

lkg பையன்      - ரன்னிங் ரேஸ்ல கிடைச்சது.

lkg பொண்ணு - எத்தனைபேர் ஒடுனங்க ,
lkg பையன்      - நானு, பொம்மை வாங்கின பையென் , அவங்க அப்பா

---------------------------------------------------------------------------------------------------------------

கடவுள் கிட்ட வேண்டினான் நம்ம கந்தசாமி ,எனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பாக்கிறாங்க , நல்ல அழகுள்ள பொண்ணு,அறிவுள்ள பொண்ணு,அனுசராயண பொண்ணு,சகிச்சு போற பொண்ணு ,உயரமான பொண்ணு இப்படி கேட்டுகிட்டே போனாரு , கடவுள் கீழ வந்து இத பாரு கந்தசாமி இந்திய சட்டப்படி இத்தனை பொண்ணுங்க எல்லாம் கட்ட முடியாது ,ஒரு பொண்ணு தான் .புரிஞ்சுக்கோ ஆமா . ------------------------------------------------------------------------------------------------------------------மீண்டும் சிந்திப்போம் 

உண்மையுடன் 
அவனி சிவாavanishiva.blogspot.com0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More