திருக்குறள்- பாமரன் பொருள்

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார் திருக்குறள்
பாமரன் பொருள்:-
உலகத்தோடு சேர்ந்து வாழும்வழி பல கற்றிடினும்
கல்விகல்லாதவர் அறிவில்லாதவரே!
--வியபதி


http://www.haaram.com

3 comments:

தளத்தில் இணைந்தமைக்கு நன்றிகள் பல..


உங்கள் தளத்தின் முகவரியையும் பதிவின் இறுதியில் இணைப்பதன் மூலமாக வருகையாளர்கள் உங்களின் மற்ற பதிவுகளை படிக்க வசதியாக இருக்கும்..

உங்கள் தள முகவரியை இந்த பதிவில் நாங்களே இணைத்துள்ளோம். முகவரியை சரிபார்த்துக்கொள்ளுங்கள் நண்பரே..

http://viyapathy.blogspot.com என்பதே தளத்தின் சரியான முகவரி பெயர் : வியபதி

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More