2011 ஆண்டில் மிக சிறந்த தமிழ் திரைப்படம் எது ?

       2011 ஆண்டு முடிய இன்னும் சில தினங்களே உள்ளன. இந்த வருடத்தில் பல திரைபட்ங்கள் வந்தன. எதிர்பார்க்காத சில படங்கள் வெற்றிபெற, மிகவும் எதிர்பார்க்க பட்ட படங்கள் மன்னைகவ்வியது. வருடத்தில் ஆரம்பத்தில் எதிர்பார்க்காத வெற்றி என்றால் அது சிறுத்தை படம் பெற்ற வெற்றிதான்.
பெறிதும் எதிர்பார்க்கப்பட்ட காவலன் சுமாரகதான் ஓடியது.


       பாடல் பிரபலம் ஆனாலும் எதிர்பார்த்த வெற்றி இல்லாமல் போனது ஈசன். சத்தமின்றி சம்பாதித்து கொடுத்தது தூங்கா நகரம். சில மாதங்களுக்கு முன் வந்து சக்கைபோடு போட்டது  "தல"யின்  மங்காத்தா. பின்பு வந்த விஜயின் "வேலாயுதம்" சூர்யாவின் "7 ஆம் அறிவு" இரண்டும் வெற்றி கொடினாட்டியது. சிம்புவின் ஓஸ்தி , வானம் போலவே ஆட்டம் கண்டது. தனுஷின் "மயக்கம் என்ன.."  லாப-நஷ்டமின்றி போனது. பாலாவின் "அவன்-இவன்" தோற்றாலும் விஷால் நடிப்பு பேசப்பட்டது. ஆனால் அடுத்து வந்த "வெடி" புஃஸ்வாணம் ஆனது தனிகதை.

மொத்தத்தில் 
  • மங்காத்தா
  • வேலாயுதம்
  • 7 ஆம் அறிவு
  • தூங்கா நகரம்
  • சிறுத்தை
  • காவலன்
  • தெய்வதிருமகள்
  • பாஸ் (எ) பாஸ்கரன்
  • யுத்தம் செய்
  • எங்கேயும் எப்போதும்


1 comments:

சுவாரசியமான கண்ணோட்டம்.. ராஜபாட்டை..
பட்டய கிளப்புங்க..

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More