மற்ற பதிவர்களின் பதிவு எண்ணை கண்டுபிடிக்கும் முறை

   cpede.com தள உறுப்பினர்கள் PMR Plan ன் பதிவு போட்டியில் கலந்துகொள்ள கீழ்கண்ட காணொளியில் உள்ளது போல மற்ற பதிவர்களின் வலைத்தளத்திற்கு சென்று அவர்களது தளத்தில் உள்ள பதிவின் தலைப்பு பகுதியில் உள்ள பதிவு எண்ணை கண்டுபிடித்து எங்களுக்கு மின்னஞ்சல் செய்ய வேண்டும்.  • உங்களுக்கு பிடித்த அன்றைய தின பதிவுகளில் ஏதேனும் மூன்று பதிவர்களின் வலைதளத்திற்கு சென்று அவர்களின் வலையில் உள்ள பதிவின் தலைப்பு பகுதியில், அவர்களது பதிவு எண்ணை கண்டு, குறித்து அனுப்பினால் போதும்.
  • பதிவு எண்ணை அனுப்பும் போது அவர்களின் வலைமுகவரியையும் உடன் அனுப்புங்கள்
  • கண்டிப்பாக ஏதேனும் மூன்று பதிவர்களின், பதிவு எண்ணை அனுப்ப வேண்டும். அப்போது தான் உங்களது பதிவுகள் போட்டியில் கலந்துகொள்ள முடியும்.
  • மூன்று பதிவர்களின் பதிவு எண்ணை அனுப்பாத பதிவர்களின் பதிவுகள் பிரசுரம் மட்டுமே ஆகுமே தவிர, திட்டத்தில் பங்கேற்காது.
உங்கள் பதிவை மின்னஞ்சல் பதிவு முறையில் அனுப்பும் போதே பதிவின் முடிவில் உங்கள் தள முகவரியையும் பிறகு அன்றைய தினம் உங்களுக்கு பிடித்த மூன்று பதிவர்களின் பதிவு எண்ணையும் அனுப்பலாம்.

மின்னஞ்சல் பதிவிற்கு :  cpedenews.pathivu@blogger.com


( குறிப்பு : நீங்கள் மற்றவர்களின் பதிவு எண்ணை அனுப்பும் பட்சத்தில், அதே போல் மற்றவர்களும் உங்கள் வலைத்தளத்திற்கு அழைத்து வரப்படுவார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.. )

2 comments:

பதிவு எண் அறிய முடியவில்லை..

விபரங்களுக்கு cpedecare@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More