இணைப்பு பட்டையை வலைப்பூவில் இணைக்க வேண்டுமா..?

    cpede.com ன் இணைப்பு பட்டையை ஒவ்வொரு மதிப்புக்குரிய வலைப்பதிவர்களும்,தங்களுடைய வலைப்பக்கத்தில் இணைத்து உங்களுக்கான சிறந்த பங்களிப்பை செய்வீர்கள் என்பதை எதிர்பார்க்கின்றோம்.

இணைப்பு பட்டையை இணைக்கும் முறை அறிய கீழ் கண்ட காணொளியை பாருங்கள்..


  • தள உறுப்பினர்கள் தங்களுடைய தளத்தில் அனைவர் பார்வைக்கும் எளிதாக தெரியும்படி இணைப்பு பட்டையை பதியுங்கள்.
  • உங்களுக்கான cpede.com ன் நிரந்தர வலைப்பதிவர் எண்ணை இணைப்பு பட்டைக்கு மேற்புறம் வரும்படி அமைத்துக்கொள்ளுங்கள். 
  • அவ்வாறாக இணைக்கும்பட்சத்தில் தான் உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை எங்களால் அனுப்ப முடியும்.
cpede.com ன் நிரந்தர வலை பதிவு எண்ணை தெரிந்துகொள்ள, உங்கள் பெயர் மற்றும் வலைப்பக்க முகவரியை மின்னஞ்சல் செய்யுங்கள்

cpedecare@gmail.com0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More