புதிய பயணத்தில் பங்கேற்க வாருங்கள்...


   அனைத்து விதமான சோதனைகளையும் தாண்டி வெற்றிகரமாக உங்களுக்கு விளக்கங்களுடன் cpede.com ன் சேவைகளை வெளிப்படுத்துவதில் பெருமிதம் கொள்கின்றோம்...!


   எங்கள் இளைஞர்கள் ஒரு புதிய முயற்சியாக இணையத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த தளம் ஒரு சிறு புள்ளியாக உங்கள் பார்வைக்கு இடப்பட்டுள்ளது. எங்கள் குறிக்கோள் தமிழ் பதிவில் சிறந்த் தளமாக cpede.com அமையப்பெற வேண்டும் என்பதே ஆகும். இந்த கூட்டுமுயற்சியானது நிச்சயமாக வெற்றிபெறும் என்பதில் எங்களுக்கு எவ்வித ஐயமும் இல்லை. 

இந்த வெற்றி பயணத்தை இவ்வளவு தைரியமாக நாங்கள் செயல்படுத்த, தொடர்ந்து நீங்கள் அளித்த ஆதரவு மட்டுமே காரணமாக அமையும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துகளும் இல்லை.

இதோ...
உங்களையும் எங்கள் பயணத்தில் உடன் அழைத்துச் செல்வதில் பெரு மகிழ்வுகொள்கின்றோம். எங்களால் தற்சமயம், சிறந்த தமிழ் பதிவர்களுக்கு முழு பொருளாதார சுமையை குறைக்க முடியாவிட்டாலும். ஒரு சிறைய தொகையையேனும் பெற்றுத் தர நிச்சயமாக முடியும். இந்த தளம் பெறும் வெற்றியினுடே இன்னும் அதிகமான போட்டியாளர்கள் உருவாகி, தமிழ் பதிவுகள் அதிக அளவில் வெளிவர காரணமாக அமையும் என்பதையே நாங்கள் புள்ளிகளாக தொடங்கி வைக்கின்றோம்.  

எங்கள் குழு உறுப்பினரான அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

cpede.com ன் செயல் திட்ட விளக்கங்களை அறிய சொடுக்குங்கள்
வாசகர்கள் மறக்காமல் உங்களுக்கு பதிவுகள் பிடிக்கும் பட்சத்தில் ஓட்டுக்கள், பின்னூட்டங்கள் வாயிளாக உற்சாகப்படுத்துங்கள்..

நன்றிகளுடன்

cpede.com  குழு 

5 comments:

அருமையான தகவல் நண்பரே

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

We're sorry...

We were unable to handle your request. Please try again or return a bit later.

இப்படித்தான் வருகிறது எந்த லிங்கை தொடர்ந்தாலும்...

பகிர்வுக்கு நன்றி....

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More