தமிழகம் முழுவதும் ஆட்கள் தேவை

   நல்ல கற்பனை திறனும்,  தமிழார்வமும் கொண்ட இணையவசதியுடன் கூடிய கணினி உள்ளவர்கள் பகுதி / முழு நேரமாக எங்கள் குழுவுடன் இணைந்து பணியாற்ற அறிய வாய்ப்பு.

தேவையான தகுதிகள் :

  • ஆண் / பெண் இருபாலரும்
  • வயது வரம்பில்லை
  • சொந்தமாக கணினி + இணைய வசதி தேவை
  • வலைத்தளங்கள், சமூக வலைத்தளங்கள் பற்றிய அடிப்படை அறிவு
  • சொந்தமாக பதிவிடும் திறமை
  • தமிழ் சார்ந்த பண்புகள்
  • விளிப்புடன் கூடிய வியாபார வாய்ப்பை அனுகும் பக்குவம்
போன்றவைகள் உங்களிடம் இருக்கிறதா...?

உடனடியாக அழையுங்கள்

95 66 66 12 15
95 66 66 12 14

உங்கள் வீட்டிலிருந்தபடியே பதிவுகளை எழுதி மாதம் வருமானம் பெற்றிடுங்கள்.

நல்ல தமிழ் பதிவுகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையும் உண்டு.


   தமிழ் பதிவர்கள் திரட்டி திறமையான பதிவர்களை ஊக்குவிக்க சில சேவைகளை திரட்டவுள்ளது. எந்த ஒரு தளமும் சிறப்பான பதிவுகளினை செய்யும் திறமைசாளிகளை அடையாளம் காட்ட தவறிடும் பட்சத்தில் அவற்றின் பயன் ஏதும் அமையா..

உங்கள் பதிவர்கள் பலரையும் சென்றடைய உடனே இணையுங்கள்

4 comments:

அன்பு... தமிழ் பதிவர்களின் புதிய சிந்தனைகளை வரவேற்கிறோம்..

எங்கள் குழுவுடன் இணைய விரும்பினால் உடனே தொடர்புகொள்லுங்கள்..

வருமானத்துடன் சிறந்த மேடையில் உங்களை அமர்விக்க உறுதியளிக்கிறோம்.. மேலும் விபரங்களுக்கு

95 66 66 12 15
95 66 66 12 14

நல்ல வாய்ப்பு,பயன்படுத்திகொள்கிறேன்.

உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்முகம் செய்யுங்கள் சகோ... தொலைபேசி வாயிளாக உங்கள் கருத்துக்களை பறிமாற விரும்பிகிறோம்..

மின்னஞ்சல் செய்யுங்கள்
cpedenews@gmail.com

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More