தமிழ் வலைப்பதிவர்களுக்கு ஒரு நற்செய்தி

    உலக தமிழ் வலைப்பதிவர்கள் அனவருக்கும் ஒரு சிறப்பு செய்தியை அளிக்க காத்திருக்கின்றோம்..

தொழிற்களம் இணைய தளத்தில் பகுதி / முழு நேரமாக பதிவு எழுதுவதற்கும், செய்திகள் சேகரிப்பதற்கும் உற்சாகமான தமிழ் நெஞ்சங்களை வரவேற்கிறோம்.


ஆண் / பெண் இருபாலரும் எங்கள் குழுவுடன இணைந்து பணியாற்றலாம்..

அவர்களின் தகுதிக்கேற்ப சிறந்த சம்பள வாய்ப்பையும் பெறுவார்கள்..

தமிழகம் முழுவதும் நேரடியாக எங்களுடன் இணைந்து பணியாற்ற அழைக்கின்றோம்.

மேலும் விபரங்களுக்கு

அலைபேசி : 95 66 66 12 15
95 66 66 12 14


அல்லது 
cpedenews@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் விபரங்களை அனுப்பிவையுங்கள்.1 comments:

மின்னஞ்சல் மற்றும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அனைவருக்கும் நன்றி!! சிலர் நேரடியாக பகுதி நேர பணி வாய்ப்பை பெற்றுள்ளார்கள்..

மேலும் உங்கள் சந்தேகங்களை பின்னூட்டம் மூலமாக கேளுங்கள் நண்பர்களே.. மற்றவர்களுக்கும் தெரிவிக்க முடியுமல்லவா....

நன்றி!!

தொழிற்களம் குழு

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More