தொழில்முனைவோருக்கான இலவச சட்ட ஆலோசனைகளுக்கு

             நீங்கள் சிறு, குறு, நடுத்தர மற்றும் வளர்தொழில் நிறுவனராக இருப்பின் உங்களுக்காக இந்த தொடர்பதிவு நிச்சயமாக பயனளிக்கும்.

   ஒரு நாட்டின் பொருளாதாரம் வணிக நிறுவனங்களின் வளர்ச்சி விகிதங்களை சார்ந்தே அமைகிறது. நமது தொழிற்களம் பகுதியில் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் தொழில் முனைவோருக்கன சிறந்த பதிவுகளை வழங்க திட்டமிட்டிருக்கும் காரணத்தையும், அதை சார்ந்த வல்லுநர்களின் பங்களிப்பையும் விரும்புகிறோம் என்றதுமே 

அகத்தணிக்கையாளர் (ம) சட்ட ஆலோசகர் திரு.செ.குணசேகர்.வணி.மு., சட்.இ., அவர்கள் எனது பங்களிப்பும், ஆதரவும் தொழிற்களத்திற்கு முதன்மையாக என்றுமே இருக்கும் என்ற ஊக்களிபுடன் முன்வந்தார்.

  அவரது ஆக்கங்களும், ஆலோசனைகளும் தமிழ் பேசும் நெஞ்சங்களுக்கு சென்றடைவதில் தொழிற்களம் மகிழ்சியடைகிறது.
------------------------------------------------------------------------------------------ 


      வணிக நிறுவனங்களின் கணக்குகளை முறையாக பராமரிக்கவும், மாதாந்திர இலாப -

நட்ட கணக்கு மற்றும் இருப்பு நிலைக்குறிப்பு பார்க்கவும். உங்கள் நிறுவன கணக்குகள் உங்கள் நிறுவனத்திலேயே வைத்து பராமரிக்கும் முறை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்.

வணிக நிறுவனங்களுக்கான சட்ட ஆலோசனையும் வழங்கப்படும்.

இலவச ஆலோசனை பெற மாலை 6 மணிக்கு மேல் அழையுங்கள்.

நன்றி.

செ.குணசேகர்.
அகத்தணிக்கையாளர் (ம) சட்ட ஆலோசகர்.
திருப்பூர்.செ.குணசேகர்.வணி.மு., சட்.இ.,
அகத்தணிக்கையாளர் (ம) சட்ட ஆலோசகர்
3, உடையார் வளாகம்,
67, இலட்சுமி நகர் முக்கிய சாலை,
திருப்பூர் - 641 602.
அலைபேசி: 93615 - 45000

---------------------------------------------------------------------------------------

பதிவுகளின் வாயிளாக ஆலோசனைகள் அனைவரையும் சென்றடைய உங்கள் கருத்துகளை பின்னூட்டம் இடுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More