சிறந்த பதிவுகள் எழுத ஆட்கள் தேவை

பகுதி / முழு நேரமாக பதிவுகள் எழுதி தர ஆட்கள் தேவை..

  இதுவரை தங்களை பற்றிய அறிமுகத்தை மின்னஞ்சலிலும், தொலைப்பேசியிலும் கருத்துரைத்த அனைத்து தமிழ் பதிவர்களுக்கும் நன்றி!!

இந்த தொழிற்களம் தளத்தில் பல்வேறு தலைப்புகளின் கீழ்  பதிவுகளை எழுத ஆட்கள் அனைத்து மாவட்டங்களிலும் தேவைப்படுகிறார்கள்..

உலக வாழ் தமிழர்களும் எங்களுடன் இணைந்து செயலாற்ற ஆர்வம் கொண்டு அழைத்தமைக்கு நன்றி!!

எங்கள் குழு திறமையான பதிவர்களை உலகிற்கு அறிமுகம் செய்திட முதல் விதையை விதைக்கிறது..

எண்ணற்ற கருத்துகள் தமிழில் இருக்கின்றது. தமிழர்களும் இருக்கிறார்கள்,, 
இணையம் ஆனது அனைத்து மொழிகளையும் மீண்டும் உயிர்ப்பிக்க பெரும் துணையாற்றுகிறது.. இத்தகைய வலைத்தளங்களின் பயன்களை அனைவருக்கும் எடுத்துணர்த்தி தமிழில் அதிக கருத்துக்கள் வரவேண்டுமென அதற்கு முதல் அகரம் நமது தொழிற்களம் குழுவால் தொடங்கப்படுகிறது.. 


உங்கள் திறமைகளை உலகிற்கு அறிமுகம் செய்ய நாங்கள் இருக்கிறோம்..

பகுதி / முழு நேரமாக எங்களுடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்..


தமிழகம் முழுவதும் நேரடியாக எங்களுடன் இணைந்து பணியாற்ற அழைக்கின்றோம்.

மேலும் விபரங்களுக்கு

அலைபேசி : 95 66 66 12 15
95 66 66 12 14


அல்லது 
cpedenews@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் விபரங்களை அனுப்பிவையுங்கள்.உங்களது சிறந்த பதிவுகளை தமிழ் பதிவர்கள் திரட்டியிலும்  இணையுங்கள்

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More