தொழிற்களம் தளத்திற்கு பகுதி நேர எழுத்தாளர்கள் தேவை

வணக்கம் தமிழ் நெஞ்சங்களே!

          அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சிறந்த பதிவர்கள் எங்களை தொடர்பு கொண்டமைக்கு நன்றிகள் பல,

எங்கள் செயல் திட்டங்களை குறித்து தொலைபேசி வாயிலாக விவரித்ததும் ஆதரவுகளையும் மகத்தான ஆர்வங்களையும் காட்டிய சகோதர / சகோதரிகள் அனைவருக்கும் எமது சிறப்பு வணக்கங்களை தெரிவித்துகொள்கிறோம்.

     தொழிற்களம் வலைத்தளத்தில் தொழில் சார்ந்த சிந்தனைகள், கருத்துக்களை  பதிவிட எமது தமிழ் நெஞ்சங்களை அழைக்கிறோம்.

     கல்லூரி மாணவர்கள், இல்லத்தரசிகள் மற்றும் பணி வாய்ப்பை விரும்பும் அனைத்து பதிவர்களுக்கும் எமது வலைத்தளத்தில் இடம் உண்டு.


தமிழில் அதிக ஆக்கங்கள் வரவேண்டுமெனில் அதிக அளவில் கருத்துக்கள் தமிழ் மொழியில் பதியப்பட வேண்டுமெனில் இந்த அற்புத வலை உலகத்தை பற்றி அனைத்து தமிழ் மக்களுக்கும்  தெரியபடுத்த வேண்டியது கட்டாயமாகிறது.
 
    கருத்துக்களை பொழுதுபோக்காக, திருப்திக்காக பதியும் எண்ணத்துடன் இருப்பவர்களாலேயே இவ்வளவு கருத்துக்களை பறிமாறிக்கொள்ளும் போது இதையே தொழிலாக பாவித்தால் எண்ணற்ற கருத்துக்கள் நமது தமிழில் வெளிவருமல்லவா..?


உலக மொழிகள் எவற்றுக்கும் தமிழுடன் போட்டியிடும் வல்லமை உண்டா என்ன..?

இதோ..

எங்களுடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்..

தமிழ் ஆர்வலர்களும், பணி வாய்ப்பை விரும்புகிறவர்களும் எங்களை தொடர்புகொள்ளுங்கள்

தமிழகம் முழுவதும் நேரடியாக எங்களுடன் இணைந்து பணியாற்ற அழைக்கின்றோம்.

மேலும் விபரங்களுக்கு

அலைபேசி : 95 66 66 12 15
95 66 66 12 14


அல்லது 
cpedenews@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் விபரங்களை அனுப்பிவையுங்கள்.

9 comments:

உங்கள் அறிவிப்பு மனதிற்கு மகிழ்வை தருகிறது ...

பசியில் வாடும் உள்ளத்திற்கு விருந்து கிடைத்தது போல அகம் மகிழ்ந்து போனது நானும் உங்களோடு இணைவதில் இரட்டிப்பாகிறது என் மகிழ்ச்சி நன்றி

என் தளம் http://kovaimusaraladevi.blogspot.in

அனைத்து தமிழ் பதிவர்களையும் ஒன்றினைக்கும் முயற்சிக்கு தங்களின் ஆதவு மிகவும் மகிழ்வை தருகிறது சகோதரி!!

சிறந்த முயற்சி தங்களோடு இணைவதில் சந்தோஷமே.

நான் தொழிற்களம் தளத்தில் பகுதிநேர எழுத்தாளராக பணியாற்ற விரும்புகிறேன்.என் எழுத்துக்கள் இந்த வலைப்பூவில் : www.vijayandurai.blogspot.com

விஜயன் உங்கள் பதிவுகள் சிறந்த முறையில் எழுதப்பட்டிருக்கிறது..


cpedenews@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் சுய விபரங்களை அனுப்பிவையுங்கள்.
நன்றி!!

nalla visayam!

enathu valai thalam-
seeni-kavithaigal.blogspot.com.

ezhuthida virumpukiren!

நிச்சயம் யாராவது இருந்தால் சொல்கிறேன் பாஸ்....

பதிவர்களை ஒன்றிணைக்கும் தங்களின் முயற்சி வரவேற்கத்தக்கது. தங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். என் வலைப்பூ :http://jeevagiridam.blogspot.in

மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.. நிச்சயமாக இணைந்து பணியாற்றலாம்,,,

வாழ்த்துகள்!!!!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More