வளமோடு வாழுங்கள் ( பகுதி-2 )

அனைவருக்கும் வணக்கம்.
   இன்றைக்கு முப்பதுஆண்டுகளுக்கு முன்,எங்கள் ஊரில் உள்ள விவேகானந்தா நர்சரி பள்ளி இல் பயின்ற அந்த இனிமையான நாட்கள்...
   நான்காம்வகுப்பில் இருந்துதான் ஞாபகம்வருகிறது.
அப்பொழுது வகுப்புஆசிரியை வரலட்சுமி டீச்சர் அவர்கள் மூலம் கற்ற ஆங்கிலம் மொழி அறிவுதான் இன்றுவரை எனக்கு கைகொடுக்கிறது. இன்றைக்கும் ஒருமாணவன் மொழிஅறிவு பெறுவது தொடக்க கல்வி ஆசிரியர் மூலமேஎன்பது மறுக்கமுடியாத ஒன்று.
   இனிவரும்காலங்களில் ஆறாம்வகுப்புவரை கட்டாயகல்விமுறையை பெற்றோரும் ஆதரிக்கவேண்டும்.
   தொடக்கநிலைகல்வியில் மூன்றுமொழிபாடத்திட்டம்அவசியம் வேண்டும்.
   வரும்காலதலைமுறையினர் ஓரிடத்தில் நிலையாகஇருப்பதற்க்கு வாய்ப்புகள்கிடையாது.
    இன்றைய நிலையை எடுத்துகொள்ளுங்கள்,ஒவ்வொருஆண்டும் உயர்கல்விமுடிபவர் எண்ணிக்கையும்,வேலைவாய்ப்புகளின் அளவும்ஒன்றா ?
    ஒருவருக்கு மொழிஅறிவும் பகுத்தறியும்தன்மை இவைதானே வாழ்க்கைக்கு அவசியம் இதனை ஆரம்பகல்வி முதல்கிடைக்கும்நிலை என்றுவருமோ ?
    இன்றையபெற்றோர் பார்வைமாறவேண்டும்.அதன்மூலம் மட்டுமே வளமோடு வாழும்வழி கிடைக்கும்.இதனைஏற்று உங்கள் கவனிக்கும்தன்மைமாற்றதயாரா ?
    வாருங்கள் வடம்பிடிப்போம் ! வரலாற்றில் இடம்பிடிப்போம் !!

                                                                                            V.GOPALAKRISHNAN - IBAI
                                                                                            HELLTH AND WELLTH PROMOTER

( டீச்சர் பற்றி தனிபதிவு உண்டு என்று நினைக்கிறேன் - குஜிலிகுருஜி )

 
                                                                                                      
                                                                                                                   
     

3 comments:

நல்ல கருத்து..... வாழ்த்துக்கள்!!!!

//ஒருவருக்கு மொழிஅறிவும் பகுத்தறியும்தன்மை இவைதானே வாழ்க்கைக்கு அவசியம் இதனை ஆரம்பகல்வி முதல்கிடைக்கும்நிலை என்றுவருமோ ?//
வந்தா நல்லா தான் இருக்கும்

தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More