சக பயணி ( பகுதி-2 )

அனைவருக்கும் வணக்கம்.

நாங்கள் இருவரும் ( மதுரகவி + குஜிலிகுருஜி ) உங்களுடன் சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறோம்.

வாழ்க்கை முழுவதும் ஒரே பிரச்சனைகள் என்றுதான் தீருமோ ?

எதிலும் தோல்விதான் எதை செய்தாலும் தோல்விதான்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

எப்படிசமாளிப்பது என்று தெரியவில்லை.இதை போன்றவைகளுக்கு உங்கள் பதில் என்ன ? --- மதுரகவி.

இது எல்லாம் ஒரு பிரச்சனையா ? நல்லா சாப்பிட்டு தூங்குங்க தீரும்.

அனுபவிக்க பழகுங்க ? ஆசைகளை ஆரபோடாதீர்கள்.

கவலையே படாதீகள் ? நீங்களே சிறந்த ஞாநி.

இதுவே மகாநிர்வாணம் ? சந்தோஷமாக ஆடிப்பாடுங்கள்.

இவைகளை நீங்களும் முயற்சித்து பாருங்கள். உங்களின் அனுபவத்தை இங்கு பகிருங்கள். 

இது சந்தர்ப்பம் தானா ?

சரியான சந்தர்ப்பம் தானா ?

எடுத்த முடிவு சரி தானா ?

இவைகள்தான் இன்றைய காலத்திற்கேற்ற முத்தான மூன்று சூத்திரங்கள்.

மேலேஉள்ள பதில்கள் அனைத்திற்க்கும் இவைகளே அடிப்படை.

குஜிலியும் குருஜிஆகியது இதன் மூலம்தான்.பரீச்சித்து பாருங்களேன். 1 comments:

கவியாரே! என்ன இது..?

ஓரடியில் உலகளந்தது போல ஒவ்வொரு அடியிலும் விருச்சம் ஒளிந்திருக்கிறதே..


,,, இந்த பயலுக்குள்ள என்னமோ இருக்குப்பா ,,,

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More