வாங்க பழகலாம் ( பகுதி-2 )அய்யா வணக்கமுங்க.
    இந்த குஜிலிகுருஜி உங்ககிட்ட நீதி கேட்டு வந்துருக்கேன்.         எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு ஊர் அறிந்த ஒர் இரகசியம் பத்தி சொன்னதுதவறா ?                                                                                                                என்னிக்கும் நாடுவளம்பெற நல்லஆட்சிநடைபெற நல்லாசிவழங்குவது தவறா ?                                                                                                                                              ஒன்ணு தெறிஞ்சுகுங்க இந்தநாட்டுல உள்ளவங்க குழந்தைகுட்டிகளோட வளமாவும் வலிமையோடும் இருக்கும்வழிய காட்டுனது தவறா ?


ஜீவன் முக்தி நிலைஅடைந்தது பற்றி இப்படி பேசுறீங்களே இதுநியாயமா?
உங்கள் சேவை எங்கள் தேவை .இதனை இப்படிகூட கூறலாமே ?
எங்க குடும்பபிரச்சனை பற்றி இப்படி பேசறீங்களே உங்ககுடும்பத்தில்தானே நாங்களும் இருக்கோம்......?

இதுக்குதான் நான் அப்பவே சொன்னேன் ஓஷோதாத்தா சொன்னதை கேளுங்க அப்படின்னு.
அவர் அன்னிக்கே சொன்னார் இவாளெள்ளாம் வேண்டாம் என்றார் கேட்டிங்களா?

வாணம் பூ சொரிந்து ஆசீர்வதிக்கபட்டவர் ஓஷோ.
உலகின் அனைத்து குருமார்களுக்கும் ஒரே சிம்மசொப்பணம்.

நன்றி-வினவு

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More