வளமோடு வாழுங்கள் ( பகுதி-3 )

அனைவருக்கும் வணக்கம்.
     வளமுடன் வாழ வகைகண்டால் பலர் இயலுமோ என்கின்றனர்.நமது சந்தேகங்களே பலரின் மூலதனங்கள்.
      கல்வி விலையாகும் பொழுது யார் சும்மா தருவார்கள்.கொடுக்கும் விலைக்கு ஏற்றார்போல் (தருமியின் எண்ணம் போல) கல்விபோதிக்கும் கல்விநிலையங்கள்,கல்லூரிகள் முனைந்திட்ட இக்காலத்தில் சந்தேகம்,கோபம் நியாயமானதே.
      30-40 ஆண்டுகளுக்குமுன்னர் 8-ம் வகுப்பு படித்தே ஆங்கிலப்புலமை பெற்றனர்.கிராமத்து அஞ்சலகஅலுவலரின் ஆங்கில எழுத்துநடை அற்புதமாக இருக்கவில்லையா?ஆங்கிலபுலமைபெற்ற தற்போதைய மாணவர்கள் எழுத்துநடை அற்பமாக இல்லையா?
      கேள்விக்கு பதில் மட்டுமே எழுதும் இக்கால கல்வி என்ன பயன்தரும். அக்காலம் போல இக்காலம் மாறவே எண்ணங்களை மாற்றுவோம்.
      இனிவரும் காலங்களில்,படிப்பிற்கேற்ற வேலையை தேடியலையும் நபராகத்தான் இருக்கபோகிறீர்களா?
      படித்தவர்களுக்குதான் வேலை,வருமானம் என்றால் நாட்டில் பெரும்பாலோர் கதி?
      அனைவரும் அரைகாசு சம்பளம் ஆனாலும் அரசாங்க சம்பளம் வேண்டும் என்றால் வாழ்வதற்க்கு வழி?
     மிகபெரிய வேலைவாய்ப்பும்,விரும்பும்அளவு வருமானம் தரக்கூடிய நேரடிவர்த்தகம் பற்றிய சரியான விழிப்புணர்வு நம்மிடம் இல்லை.
     இல்லம்தோரும் இன்சூரன்ஸ் சேவைக்கு நிகரான சேவை. இதனை வணிக ரீதியாக அறிந்து உயர்வருமானம்,வீடு,வாகன வசதி பெற்றிட அன்புடன் அழைக்கின்றேன்.
     வளமோடு வாழலாம் வாருங்கள். 
V.GOPALAKRISHNAN-IBAI
HELLTH AND WELLTH PRAMOTER.
 
      

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More