வாங்க பழகலாம் ( பகுதி-3 )

அனைவருக்கும் வணக்கம்.
நான்தான் குஜிலிகுருஜி இன்னைக்கு அண்ணனுக்கு பதில் நான் உங்களுடன்...

உங்கள் எல்லாருக்கும் ஒருசிலகேள்விகள் ?
உண்மைதான் சொல்லனும் பொய்கலக்காதீங்க.
தப்பாசொன்னா ? தாத்தா பாக்குராங்க ஜாக்கிரதை ஆமா சொல்லிட்டேன்.
நம்ம வாழ்க்கையில் நடக்கிறது பற்றிபேசவந்துஇருக்கேன் தயங்காதீங்க.

உங்க சின்ன வயசுல யாரையாவது காதலித்தது உண்டா ? அப்ப உங்கவயது என்ன ? அவங்கவயது என்ன ?

நீங்க இவங்களதான் திருமணம் செய்யனும் என்று யாரையாவது நினைத்தது உண்டா ? 

இப்ப நீங்க திருமணம் செய்திருப்பது முன்கூறிய இருவரில் யார் ?

உங்களுக்கு யாரை மிகவும் பிடிக்கும் ? ஏன் ?

காதல்,காமம் இவை பற்றி உங்கள் கருத்து என்ன ?

உங்களுக்கு உங்களை பிடிக்குமா ? பிடிக்காதா ?

அனைத்து கேள்விகளுக்கும் பதில் ஒரு கேள்வியில் அடைங்கியுள்ளது.
நீங்களே பரீச்சித்து பார்த்து விபரங்களை தெரிந்து கொண்டு இங்கு பகிருங்களேன்.

அனைத்து பிரச்சினைகளுக்கும் தகுந்த தீர்வுகள் கிடைக்க அனுகவும்.

ஆலோசனைகளுக்கு :

V.GOPALAKRISHNAN.IBAI
HELLTH AND WELLTH PRAMOTER.
1 comments:

சுவாமி ஜி!! இந்த பாமரனுக்கு இதை பற்றி இன்னும் விளக்கமாக சொல்லுங்களேன்..

ஆர்வமாக இருக்குறது..

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More