வளமோடு வாழுங்கள் ( பகுதி-4 )

அனைவருக்கும் வணக்கம்.
நீங்கள் பொருளாதாரசுதந்திரம் அடைந்துவிட்டீர்களா ?
அனைவருக்கும் அது நடக்குமா ?
எப்பொழுது ? எப்படிமுடியும் ? 
முடியும் உறுதி.
பலகுடும்பங்கள்
ஆரோக்கியமாக
பொருளாதார
சுதந்திரத்துடன்
வாழவழிகாட்டி
உதவமுடியும்?
அனைத்துவித
மக்களும் பயன்
பெறும் வகையில் வேறு வழிகள் ஏதேனும்
உள்ளதா?

என்னால் உறுதியாக கூறமுடியும்.காப்பீடு    மூலதனங்கள் கூட நாம்
வாழும்போதும்,வாழ்க்கைக்கு பிறகும் நம்மால் சேமித்தது வரும் தலைமுறைக்கு கிடைக்குமே தவிர, வாழ்க்கை கொடுக்காது ?
இன்றும் பலஆயிரம்குடும்பங்களை வாழவைத்து
கொண்டுஇருக்கும் இவ்வணிகமுறைகளை வெறும் பார்வையாளராக பார்த்துக்கொண்டு இருக்கபோகறீர்களா ?
வாருங்கள் நேரடிபலநிலைவணிகம் வரவேற்கிறது.
வாருங்கள் வரும்தலைமுறைக்கும் வாழ்க்கை கொடுப்போம்.
( பத்து ரூபாய்க்கும் குறைவாக உன்னிடம் பணம் இருக்கும்போது 10 ரூபாய் பேனாகூட விலை உயர்ந்ததாகத் தோன்றும்.பேனா விலையை குறைக்க உன்னால் முடியாது.ஆகவே உன் வருமானத்தை கூட்ட முயலு- திருபாய் அம்பானி)

V.GOPALAKRISHNAN.IBAI
HELLTH AND WELLTH PRAMOTER.

4 comments:

நேரடி பல நிலை வணிகம் பற்றி அறிய ஆவலாய் இருக்கிறது...

விரிவாக விரைவாக தாருங்கள் கவியாரே!!

இதே போல ஒவ்வொரு பதிவின் முடிவிலும் ஒரு உற்சாக வாசகம் கொடுப்பது உங்கள் பதிவை மேலும் மெருகூட்டுகிறது..

ஆவலைத் தூண்டிச் செல்கிறது பதிவு.

நன்றி நண்பர்களே.மாறுபட்டகருத்துக்கள் என்றும் மாற்றத்தை தூண்டும்.{மாற்றம் குறித்து மட்டும் ஆராய்பவர்களில் ஒருவன்)கட்டும் வீட்டிற்க்குகிட்டிவாசல்உண்டு.

// பத்து ரூபாய்க்கும் குறைவாக உன்னிடம் பணம் இருக்கும்போது 10 ரூபாய் பேனாகூட விலை உயர்ந்ததாகத் தோன்றும்.பேனா விலையை குறைக்க உன்னால் முடியாது.ஆகவே உன் வருமானத்தை கூட்ட முயலு- //
சிந்திக்க வைக்கும் வரிகளுடன் முடிந்த உங்கள் பதிவின் அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறோம்.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More