வளமோடு வாழுங்கள் ( பகுதி-5 )

அனைவருக்கும் வணக்கம்.
சகபயணி
வாங்க பழகலாம்
வளமோடு வாழுங்கள்
மேற்கண்ட தலைப்புகளில் வந்த அனைத்து தகவல்களும் ஒரேசெய்தியின் பலகோணங்கள் ? ஆம், என்றுமே,எதையுமே எதிர்மறை எண்ணம்கொண்டு பார்க்கும் தன்மை இயல்பாக கொண்டதன் விளைவுதான் குஜிலிகுருஜி .வாங்க வளமோடு வாழபழகலாம்.இனி உங்களுடன்...

    உங்கள் பிள்ளைகள் வரும்காலத்தில் என்னதுறையில் ஜொலிக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள் ? ஏன் ?
    
பலநிலைநேரடிவணிகதுறை அதில்உண்டா ? ஏன் ?
    
சகபயணிகளே இனிவரும் செய்திகளில் இதனை எம்.எல்.எம். என்றே குறிப்பிடுவோம்.
    
எம்.எல்.எம். இதனை கேட்ட உடன் முகம்சுளிப்பவர்கள் எத்தனைபேர் ?
குறையே இல்லாத துறைகள் உண்டா ? அப்புறம் ? துறைஎதுவானாலும், கேட்பதை சரியாக கேட்காவிட்டால்,சரியாக தெரிந்து கொள்ளாவிட்டால் 
எதிலும் கரைசேர முடியாது.

     இதுவரை பலநிறுவனங்கள் பற்றியும்,செயல்பாடுகள் பற்றியும் தெரிந்துகொண்டிருப்பீர்கள்.இவைகளின் தயாரிப்புகளையும் அறிவீர்கள்.
ஆணால்...?

இந்நிறுவனங்களின் மூலம் நமக்குவருமாணம் தரும்வழியான வணிகதிட்டம் எப்படி செயல்படுகிறது என்று என்றாவது கவனித்தீர்களா? 

அவர் ஆயிரங்களில் சம்பாதிக்கிறார். ?

இவருக்கு இதல்லாம் அதன் மூலம் கிடைத்ததாம். ? 

அதெல்லாம் சரி உங்களுக்கு என்ன கிடைத்தது ?

வளமோடு வாழ வணிகதிட்டங்களின் செயல்படும் திறனை அறிந்து கொள்ளுங்கள் வரும் நாட்களில்...

Legal check of INDIAN MLM COMPANIES Through THREE WEBSITES.

The Prize chits and maney circulatian schemes ( Banning Act ) 1978

Ministry of Corporate Affairs india

Federation of indian chambers of commerce & industry

 '' டீ '' குடித்தால் '' பணம் '' வருமா ?

வரும்.? 

1/4 kg ( 250 ) Rs. 75.00 ( Dp ) - Rs. 85.00 ( M.R.P ) Retail Profit - Rs. 10.00 + Bonus - Rs.20.25.

1/4 கிலோ '' டீ '' ரூ.45.00 மட்டும். ( ரூ.30.00 வருமாணம் )

இதுதான் எம்.எல்.எம்.
       
V.GOPALAKRISHNAN.IBAI
HELLTH AND WELLTH PRAMOTER.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More