வளமோடு வாழுங்கள் (சந்தர்ப்பம்தானா) - 6

அனைவருக்கும் வணக்கம்.

ஒற்றைநிலை திட்டம் ;

இந்த திட்டமானது வணிகதிட்டங்களில் மிகஎளிய திட்டமாகும்.
ஒருநபர் பல வாடிக்கையாளர்களை அறிமுகம் செய்யலாம்.அவர்கள் முதல்நிலை விநியோகிப்பாளர்கள் எனஅழைக்கப்படுவர்.

ஒருநபர் அறிமுகப்படுத்தும் ஒவ்வொருவாடிக்கையாளரும்,அறிமுகப்படுத்துபவரின் முதல்நிலை விநியோகிப்பாளராக கருதப்படுவர்.

இதில் எந்தவிதமான வரம்புகளும் கிடையாது.
இந்த வாய்ப்பினை எத்தனை நபர்களுக்கு வேண்டுமானாலும் அளிக்கலாம்.

ஏராளமான நபர்களை முதல்நிலை விநியோகிப்பாளர்களாக சேர்த்து,பின் அவர்களையும் இவ்வாறே செய்ய வைப்பதே இந்த திட்டத்தின் பொதுவானஇலக்கு ஆகும்.

ஏன் ? எனில்,வருமானம் ( கமிஷன் ) ஒரு குறிப்பிட்ட வரம்புவரை மட்டும்பெறலாம்.உதாரணமாக ஒரு (முதல்) நபர், ஐந்தில் இருந்து ஏழு நிலைகள் வரையே கமிஷன் பெறமுடியும்.

நண்பர்களே எம்.எல்.எம்.என்றுதான் நாம் இந்தவகை வர்த்தகத்தினை அழைக்கின்றோம் ஆனால் இவைஅனைத்தும் ஒன்றுஅல்ல.

பல நேரடி வணிக திட்டங்களின்,படிநிலைகளை சந்தைபடுத்துவதே...எம்.எல்.எம்.

HOW PEOPLE JOIN MLM

OBLIGATORY           -    38 %
COMPULSORY          -    27 %
EMOTIONALLY        -    21 %
UNDERSTANDING    -    24 %

V.GOPALAKRISHNAN-IBAI.
HELLTH AND WELLTH PRAMOTER.


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More