என் ஆசிரியருக்கு....


(என் ஆசிரியருக்கு எழுதிய கவிதை , 
நான் எழுதியதையும் கவிதை என பாராட்டிய தெய்வம்...
சகோதரியின் பாசம் தந்தவர் )

"தங்க நாணயத்தை அள்ளித்தரும் 
     கடவுளாம் மகாலட்சுமி தேவையில்லை 
தங்கமான நாணயத்தை அள்ளித்தரும் 
     மனித மகாலட்சுமி தான்  தேவை எங்களுக்கு 
உங்கள் கோபம் எங்கள் மீது கொண்ட 
     வெறுப்பு அல்ல, விருப்பு 
பெருமாள்புரத்து ஆண்டாளின் அருள் என்றும் 
     தொடருமா இல்லை .......?"

3 comments:

பெருமாள்புரத்து ஆண்டாள் நிச்சயம் அருள் புரிவாள்...

வாழ்த்துக்கள்....

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More