உங்களுக்கு குழந்தைகளை பிடிக்குமா ? அப்ப இது உங்களுக்கு தான் 
குழந்தைக்கு ஆறு மாதம் வரை தாய்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்


ஒரு நாளைக்கு ஆறு முறை சிறுநீர் கழித்தால் குழந்தைக்கு போதுமான தாய் பால் கிடைக்கின்றது என அர்த்தம்

ஊரல்மருந்து , உறமருந்து , போனிசான் , கிரப்வாட்டர் , குளுகோஸ் தண்ணீர் , டப்பா பால் தேன் இவைகளை கொடுக்க கூடாது

தாய் முருங்கைகாய் , முள்ளங்கி  , அவரைக்காய், கொத்தவரங்காய் , மாங்காய் , மாம்பழம் இவைகளை சாப்பிட கூடாது .

தொப்புள்கொடி விழுந்த பின் அந்த இடத்தில் துணி வைத்து கட்டவோ , பவுடர் வைத்து அழுத்தவோ கூடாது .

பேபி சோப்பைவிட பயித்தமாவு தேய்த்து குளிப்பாட்டுவது நல்லது

தலைக்கு நல்ல தேங்காய் எண்ணெய் பயன்படுத்துங்கள் , பேபி ஆயில் வேண்டாம் 

ஆறு மாதத்திற்கு பின் வீட்டில் தயாரித்த திட உணவுகள் கொடுக்கலாம்

எக்காரணம் கொண்டும் குழந்தைக்கு சுய வைத்தியம் செய்யாதீர்கள்


டிஸ்கி : இந்த பதிவில் உள்ள படங்கள் முதல் மூன்றும்  என் மகன் சரண் , மீதி உள்ளவை என் தங்கை மகள் ஸ்ரீ தர்ஷினி


அன்புடன் : " என் ராஜபாட்டை " ராஜா 

இதையும் படிக்கலாமே :

இந்த செய்திகள் கண்டிப்பாக உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை ...


 

3 comments:

பெண்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்...

குழந்தைகள் மிகவும் அழகாக இருக்காங்க....

கண்ணுபட போகுது...சுத்திப் போடுங்க தோழரே.....

வாழ்த்துக்களுடன்.....

கொடுத்து வைத்த குழந்தை.
குழந்தை வளர்ப்பிலும் பட்டய கிளப்பறீங்க
ராஜா அவர்களே !

தாய்மார்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்.அளித்தவிதம்அருமை.(எலேராசா நல்லாதானய்யா இருந்தஇம்புட்டுநேரம்,தெரிஞ்சத சொல்லிபுடுவேன் ஆமா.நல்லா கதசொல்ல களத்துக்குஆளில்லாம போய்டுமேன்னுதான்...)

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More