வாங்க பழகலாம்

அய்யா வணக்கமுங்க.
    நான்தான் குஜிலிகுருஜி. நாளுநாளா உங்களல்லாம் பாக்காம ரொம்ப கஷ்டமாயிடிச்சி.அதான் இன்னிக்குவந்துட்டன்.
    கதிருஅண்ணாச்சி நீங்க நிறையாஎதிர்பாக்குறிங்கன்னு நம்ம மதுரகவி 
என்னை இந்த ரயிலுவண்டில ஏத்தாமவந்துடாங்க.அதனால அண்ணன் தூங்கபோனதும் ஏறிவந்துட்டன்.
    ஆண்டவா ஈஷ்வரா எனக்கு இந்தவண்டில எடம்கிடயாதாப்பா? நல்(ல)லா வலபின்னுரவங்க வேணும்ணா என்னபோலநாலுபேரு வந்தா தானே ஈசியா கண்டுகலாம் யாருநல்லவுங்கன்னு.
   ( எங்க கொள்ளுதாத்தா ராமருக்கு ஏகபத்தினிவிரதருன்னு ஒருபேரு உண்டு .அதுக்கு காரணம் எள்ளுதாத்தா  தசரதருக்கு ஏகப்பட்ட பத்தினிகளாம்.
    எனக்கு ஒருசந்தேகம் ? இங்க அழகா இரண்டு கட்டம்கட்டி நல்லகதையை பத்திஒன்னுலயும் நல்லாகருத்து சொன்னதை பத்திஒன்னுலயும் போடுறாங்க.ஆனா கதை சொன்னவங்க பத்தி.....
    அதனால நானே எங்க அண்ணன் மதுரகவி கூடவந்து அவரு உடுரகதய பத்தியும் அவர பத்தியும் நல்லாஒருவலைய பின்னுரதுன்னு முடிவு எடுத்து எழுதவந்துட்டன். 
    நம்ம எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு ஆட்டோகிராப் உண்டுல்ல,
அதமாதிரி எங்க சுயசரிதய இதுல எழுதபோரேன்.அதுல வரப்போறது எல்லாம் உங்க வாழ்கையிலும் நடந்து இருக்கும்.
    இது மூலமா நிறைய செய்திகள சொல்லவேணும் என்ற எண்ணங்கள் வருது.
ஆனால் அதன்மூலம் கிடைக்கும் பயன் வரும்தலைமுறைக்கு நல்லபாடமாக அமையுமா ?

2 comments:

குஜிலி குருவே வருக, வருக! எழுத்துப்பிழைகளைத் தவிர்த்தால் நலம் என்பது இந்த ஏழையின் கருத்து!

''குஜிலி'' பெயரிலேயே குஜால் பண்ணறீங்க அண்ணே!!!

கலக்குங்க....

உங்க தொடரை எதிர் நோக்கி, உங்க விசிறி ''குஜிலி குல்பியா''

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More