கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை ..அடுத்தவனுக்கு கருணை காட்ட மறுப்பவனுக்கு இறைவனும் கருணை காட்டமாட்டார்.

-         நபிகள்

ஒழுக்கமுடன் இருக்கும் நல்லவனுக்கு எந்த கடவுளை பற்றியும் கவலை இல்லை .

-         கன்பூஷியஸ்

அறிவுள்ள மனிதன் தன்னை திருத்தி கொள்வதில் கவனத்தை செலுத்துகின்றான் .

-         ஜேம்ஸ் ஆலன்

எதிர்பார்ப்பு இல்லை என்றால் ஏமாற்றம் இல்லை

-         யாரோ .

நூறு அசடுகளுக்கு தலைவனாக இருப்பதை விட ஒரு அறிவாளிக்கு அடிமையாக இருக்கலாம் .

-         ஸ்டோன்சிமித்

செயலில் கவனக்குறைவுதான்
தோல்விகளை சந்திக்க காரணமாக இருக்கின்றது

-         பிராங்களின்

குடுக்க குடுக்க குறையாத செல்வம் அன்பு , கல்வி .

-         யாரோ

உலகில் கலப்படம் இல்லாத ஒரே பொருள் தாய் பால்
உலகில் எதையும் எதிர்பார்க்காதது தாய் அன்பு
                     
                     -வருங்கால வைரமுத்து ராஜபாட்டை ராஜா


இதையும்  படிக்கலாமே :

 இந்த பதிவர்கள் தொல்லை தாங்கலப்பா ....


4 comments:

தெரிந்து கொள்ள வேண்டிய கருத்து...

வாழ்த்துக்கள் நண்பா...

one way for all.வெளியில் இருப்பவர்கள் உள்ளே செல்லமுயல...உள்ளேஇருப்போர் வெளியில்வர...இதுதான் திருமணம். அனுபவத்தின் பழமொழி. ராசா இதையும்
சேர்த்துகுங்க.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More