அங்காடித் தெருவின் ஏணிப்படிகள்!!!!

''குமார விநாயகா ஸ்டோர்''

           நமது நிறுவனம் சண்முகா ஸ்டோர் என்ற பெயரிலே 08.02.1980-ம் ஆண்டு இதே முகவரியில் திரு.நந்தகோபால் அவர்களால் துவங்கப்பட்டது. அன்று திரு. நந்தகோபால் அவர்களும், அவருக்கு துணையாக ஒரு பணியாளரும் வேலை செய்து வந்தனர். காலங்கல் வளரும் வகையில் அவருடைய கடின உழைப்பால் அவருடைய நிறுவனமும் வளர்ந்து வருகிறது.

      08.07.2008-ம் ஆண்டு அவர் நிறுவனத்தை முன்னேற்றும் வகையில் பொது மக்களின் பேராதரவில் ''குமார விநாயகா ஸ்டோர்'' என்ற பெயரில் விரிவு படுத்தப்பட்டுள்ளது. இன்று அவரிடம் 10 பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். 

      மேலும் வரும் காலங்களில் அவர் நிறுவனம் ஒரு நல்ல நிலையை எட்டிப் பிடிக்கும் என்று நல்லவைகளை எதிர்நோக்கி திரு.நந்தகோபால் அவர்கள்!!!!!

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More