உடனே சூரியனை பாருங்க ( அழகா..? ஆபத்தா..?? )

 

      இன்று  (03.08.201 வெள்ளிக்கிழமை )  தமிழகத்தின் பெரும்பாலன பகுதியில் அதியச நிகழ்வாக சூரியனை சுற்றி அழகான வட்ட வடிவம் காணப்பட்டது. சிறிது நேரம் நீடித்த இந்த வட்ட வடிவ அலை கொங்சம் கொஞ்சமாக மறைந்து விட்டது

சூரியன் சிறப்பு தோற்றத்தில் காணப்படுகிறது..இதனை வெறும் கண்களால் மக்கள் நேரிடையாக்க பார்த்து பரவசம் அடைந்தனர். தொலைப்பேசிகளிலும், நேரிலும் இந்த நிகழ்வை பற்றி அனைவரிடமும் வேகமாக செய்தி பரவியது. 

எதனால் இந்த அதிசய நிகழ்வு ஏற்பட்டது என்று அனைவரும் ஆச்சர்யத்துடன்   பார்த்து மகிழ்ந்தனர். 

     இது குறித்து தினமலர் நாளிதலிடம் நாம் உடனே தொடர்பு கொண்டோம். அவர்களும் இந்த அதிசய காட்சியை பற்றி தகவல் தீரட்டிக்கொண்டிருக்கின்றோம். விரைவில் விபரங்களை சொல்கிறோம் என்றார்கள்..

கடந்த இரு  நாட்களாகவே காலையில் வேகமாகவே சூரியன் உட்சிக்கு வந்தது இதில் குறிப்பிடதக்கதாகும்.  இன்று சூரியன் அனைவருக்கும் அழகாக காட்சியளித்திருந்தாலும் உள்ளூர சிறிதி பீதி கிளப்பிவிட்டது என்னவோ உண்மைதான். 

நடப்பவை நல்லதுக்காகவே இருக்கட்டும்..

3 comments:

சூரியனைப் பார்க்க மூன்று மாடி ஏறிப் போனால் எங்கள் ஊரில் சூரியன் மேகத்திற்குள் ஒளிந்து கொண்டு விட்டான்! நீங்கள் ரசித்ததை நானும் ரசிக்க முடியவில்லையே என்று இருந்தது!

அம்மாவின் பிள்ளைகள் ரசித்ததை அம்மாவிற்காக தானே புகைப்படமாய் பதிய வைத்தோம்....

தொழில்களம் குழுவினருக்கு நன்றி அழகான புகைப்படம் போட்டதற்கு!

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More