சகபயணி

எல்லோருக்கும் வணக்கம்.
ஒருவழியா இந்த ரயில்ல வரஅனுமதிகிடைத்து விட்டது.அதனால நானும் உங்ககூடதான்வரேன்.
கூடவரேன்னு சொன்ன கதிரு அண்ணாச்சி முன்னாடியே கிளம்பிட்டாங்க.
ஒரே வண்டிலதானேபோறோம்,கொஞ்ச நேரம் உங்களுடன் என் தகவல்களை பகிர்ந்துகிறேன்.
இன்று உங்களுக்கு ஒரு நபரை அறிமுகம் செய்யபோறேன்,அவருதான் உங்ககூடவே வரபோறது.அவர்தான் திருமிகு.குஜிலிகுருஜி இவர் தன் கருத்துகளை உங்களோட பகிர்ந்து கொள்வார்.இனி அவருடன்.....
வாங்க,வாங்க நிறையசெய்தி சொல்றன் வாங்க.தினம் ஒன்னுதறேன்.
என் தாத்தா ஓஷோ ஆசீர்வாதம் எனக்கு எப்பவும் உண்டு. நான் என்னிடம் வரும் தகவல்களை ஆழ்ந்து உள்சென்று பார்ப்பவன்,அதனால வரும் நெருக்கடிகள் பல உண்டு.அத பத்தியெல்லாம் சொல்றேங்க.
இன்று ,காலை வேலையில்,என்உடன்பிறப்பு அண்ணன் மதுரகவி ஒரு பேட்டி ஒன்னு வேனும் என்று கேட்டார்,நான் அதல்லாம்வேண்டாம் நீ எழூது நான் கருத்துமட்டும் சொல்றேன்னு சொல்லிட்டேன். ஏன்னா பெரியண்ணன்,கதவதிறகாத்துவரும்னார் எவனோ ஒருத்தன் படுகயறகதவ தொறந்துட்டான் அதனாலதாங்க....
சத்தியமா சொல்றன் நான் அவனில்லைங்க... 
  

2 comments:

அன்னாச்சி, கோவிக்காதிங்க,
இன்னைக்கு ஆடி பெருக்குனு லீவ் விட்டுட்டாங்க, அதான் காலைலயே ஒரு பதிவ போட்டு விட்டுட்டேன்.
நான் உங்ககிட்ட நிறைய எதிர்பார்த்துட்டு இருக்கேன்...
சீக்கிரம் வாங்க

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More