அவசியம் கவனிக்கவும்

போக்குவரத்தில் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயம்

   சாலையை பயன்படுத்தும் அனைத்துவகையினரும் அவரவருக்குரிய சாலைபாதுகாப்பு அறிவுரைகளை பின்பற்றுவதுநல்லது.இதற்காக தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை ஆணையகம் பாதசாரிகள் கவனத்திற்கு 25க்கும்மேலான அறிவுரைகளையும்,சைக்கிள்ஓட்டுநர்கள் கவனத்திற்கு 30க்கும்மேற்பட்ட அறிவுரைகளையும்,இருசக்கர வாகன ஓட்டுநர்கள் கவனத்திற்கு 45க்கும்அதிகமான அறிவுரைகளையும்,ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர்கள் கவனத்திற்கு 50க்கும்குறையாத அறிவுரைகளையும்,நான்கு சக்கர ஓட்டுநர்களின் கவனத்திற்கு 50க்கும்அதிகமான அறிவுரைகளையும், பேருந்துஓட்டுநர்களின் கவனத்திற்கு 45க்கும்மேலான அறிவுரைகளையும்,சரக்கு வாகன ஓட்டுநர்களின் கவனத்திற்கு 50க்கும்மேற்பட்ட அறிவுரைகளையும் உருவாக்கி வெளியிட்டுள்ளது.
  ஒவ்வொருவரும் ஏதோவிதத்தில் சாலையோடும்,போக்குவரத்து வாகனங்களோடும் தொடர்புகொன்டிருக்கிறோம்.இந்த அறிவுரைகளை தெரிந்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
   போக்குவரத்து துறையும் பிற தன்னார்வ தொண்டுநிறுவனங்களும் இந்த அறிவுரைகள் அனைவரும் அறிய வழிவகை செய்யவேண்டும்.
   எந்த அளவிற்கு மக்கள் இதை தெரிந்துகொள்கிறாகளோ அந்த அளவிற்கு விபத்து குறையும்.விழிப்புணர்வும் பெருகும்.


நன்றி-தகவல் : செ.லெட்சுமணன் - செய்திக்கதிர்2005.


( வரும்நாட்களில் அனைத்தும் வெளிவரும் - மதுரகவி )
    

1 comments:

தகவலுக்கு நன்றி

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More