தன்னம்பிக்கை - தித்திப்பு தத்துவம்





  • நமக்கு நண்பனும் நாமே; பகைவனும் நாமே , எவன் ஒருவன் தன் பலவீனங்களை முறியடித்து வெற்றி பெறுகிறானோ, அவன் தனக்குத்தானே நண்பனாவான். யார் ஒருவன் தன் பலவீனங்களை வெற்றி பெற முடியாமல் தவிக்கிறானோ அவன் அவனுக்கு எதிரியாவான் 
  • ஒவ்வொரு தடையும் ஒவ்வொரு வெற்றியை மறைத்து வைத்திருக்கிறது
  • தன்னம்பிக்கையுடன் முயன்றால் தடைக்கற்களே படிக்கற்களாகும் அதிசயம் நிகழ்த்தப்படுவதை  கண்கூடாகக்காணலாம்...
  • தோல்வி என்பது நம்மை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய அறிவிப்பு . செல்வத்தை இழப்பது ஒன்றையும் இழப்பதாகாது. உடல் நலத்தை இழப்பது சிறிதளவு இழந்ததாகும். ஆனால் நம்பிக்கை இழப்பது எல்லாவற்றையும் இழந்ததற்குச் சமம்
  • http://fc00.deviantart.net/fs70/f/2010/201/4/2/BUDDHA_BLOSSOM_by_VISHNU108.gif
  • தண்ணீருக்கு அடியில் சென்று ஓவியம் வரைய முடியாது
  • தன்னம்பிக்கை இன்றி எதுவும் செய்ய இயலாது
  •  தன்னம்பிக்கை ஏழாவது அறிவு அதிகபட்ச துணிவு
  • மாலுமிகளே சஞ்சலப் பட்டால் சுக்கான் பிடிப்பது சுலபமாயிருக்குமா ?
  • தன்னம்பிக்கையில் மரணத்தை ஜெயித்துத்தான்
  • ஏசு உயிர்த்தெழுந்தார்..
  •  
  • மரங்கள் காற்றைச் சுத்தம் செய்கின்றன 
  • நம்பிக்கை மனசை சுத்தம் செய்கிறது 
  • ஒவ்வோர் மரமும் ஒவ்வோர் வரம்.
  • ஒவ்வொரு மரமும் போதிமரமே ! புத்தருக்காக காத்திருக்கிறது !
  •  நீ  வைக்க மறுக்கும் நம்பிக்கையை உன்மேல் வேறுயார் வைக்க இயலும் ?
  •  சிறுவயதாக இருக்கும்போதே, குழந்தைகள்தங்களை தாங்களே கவனித்துக் கொள்ளும் திறனை பெறுமளவிற்குஅவர்களை தயார்படுத்த வேண்டும். குழந்தைகளின் வயது ஏற ஏறஅதிக முதிர்ச்சியும்அறிவும் தேவைப்படுவதாக மாறும்.எனவே  பெற்றோர்கள் காலத்திற்கேற்ப தாங்களும் மாறிக்கொள்ள வேண்டும்.


நம் பிள்ளைகளின் தன்னம்பிக்கையையும் சூழ்நிலைக்கேற்றபடி வளர்க்க வேண்டும்.

மன உறுதியுடனும் உடல் உறுதியுடனும்
எல்லாம் நன்மைக்கே என்று எதையும் நேர் முகமாகமான (positive)  எண்ணங்களுடன் லட்சியத்தை ஏற்படுத்திக் கொண்டு செய்யும் செயலைப் புதுமையான முறையில்செயல் பட முனைய வேண்டும்...

பயனுள்ள எதைப் பற்றியாவது சிந்தித்து பிரச்சினைகளை எதிர் நோக்கும்போது அமைதியாகவும் தெளிவாகவும் மனதை வைத்திருத்தல் தன்னம்பிக்கையின் திறவுகோல்...

பிறருடன் கலந்து பேசி அவர்களைப் புரிந்து கொள்வதால் அவர்களது அனுபவம்  கிடைக்கும்.

வாழ்க்கைஉன்னதமான ஒன்றாக முடிந்தவரை  குறைகள் மற்றவர்களுக்குத் தெரியுமுன் சரி செய்ய முயலுதல் அவசியம்...
பிறரைக் கவர்ந்து புரிய வைத்து :ஏற்றுக் கொள்ளச் செய்தல் தன்னம்பிக்கைத் தத்துவம் ஆகும்...

ஓய்வில்லாத கடின உழைப்பின் மூலம் தேனீ பெறும் தேன் மனிதனால் பறித்துக்கொள்ளப்பட்டாலும் தேன் உண்டாக்கும்  கலையை தேனீயிடமிருந்து மனிதனால் ஒருபோதும் திருடமுடியாது ..
 http://www.greatbluemarble.com/_borders/bee_flower_md_wht.gifAnimated wasp hovering. The sting of the female and worker wasps is mortal or paralyzing to other insects.Animated honey bee and flower. The honeybee's food consists of nectar, and the pollen from flowers and plants.Great Blue Marble has bee cartoons. The Insect Garden features insect animations, insect images, insect cartoons, insect facts, insect superlatives, and flower animations. Insects include butterflies, bees, wasps, mantises, ants, mosquitos, and dragonflies.Great Blue Marble has bee cartoons. The Insect Garden features insect animations, insect images, insect cartoons, insect facts, insect superlatives, and flower animations. Insects include butterflies, bees, wasps, mantises, ants, mosquitos, and dragonflies.Animated honey bee. Bees are numerous throughout the world, and belong to the order Apoidea.
துன்பம் ஏற்பட்டால், அத்துன்பத்தையே பாலமாக வைத்து முன்னேற
வேண்டும் என்பதை நாம் எறும்பிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.
 Animated ant with an apple. There are many species of ants and they are widely distributed.Animated ant with an orange. Ants show a highly developed social organization and complex behavior patterns.Animated ant with a pear. There are many species of ants and they are widely distributed.Animated ant with a leaf. Many ants exhibit parental care, carrying food to their larvae, and cleaning and guarding nests.Great Blue Marble has animated ants. Ants are of the order Hymenoptera. Great Blue Marble has animated ants. Ants are of the order Hymenoptera.
Great Blue Marble has ant animations. The Insect Garden features insect animations, insect images, insect cartoons, insect facts, insect superlatives, and flower animations. Insects include butterflies, bees, wasps, mantises, ants, mosquitos, and dragonflies.Great Blue Marble has ant animations. The Insect Garden features insect animations, insect images, insect cartoons, insect facts, insect superlatives, and flower animations. Insects include butterflies, bees, wasps, mantises, ants, mosquitos, and dragonflies.
ஒரு மிகச் சிறிய உயிரியான எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தால் கூடப் போதும் எந்தத் தடையையும் வெல்ல முடியும்.
கவலையும் காணாமல் போய்விடும்.

  மகோன்னதமான மனப்பான்மை கொண்ட தேனீயின் சுறு சுறுப்பும் , எறும்பின் தனித்துவமும் தன்னம்பிக்கையின் தித்திப்பு ...மனிதன் கற்க வேண்டிய பாடம்...

நனைந்த விறகை பிடித்திருக்கும் கைகளுக்கு தீப்பந்தம் பிடிக்க கற்றுத் தருவதும் ,
   தோல்விகளின் கூரிய பற்களால் கிழிந்து ஓட்டம் நின்று போன இருதயத்தை, ஒட்ட வைத்து தைத்து மீண்டும் இயங்க வைக்க போராடும் ஒரு இதய அறுவை சிகிச்சை நிபுணரின் வேலையைச் செய்வதும் தன்னம்பிக்கை தானே !
. ஊனமுற்ற நாற்காலியில் உட்கார்ந்து இருக்கும் மனித மனங்களின் கால்களில் சக்கரத்தை கட்டி விட்டு ஓட வைப்பதும் தன்னம்பிக்கையே !1

10 comments:

அருமையாக இருக்கிறது,, வாழ்த்துகள்,,

//தோல்வி என்பது நம்மை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய அறிவிப்பு . செல்வத்தை இழப்பது ஒன்றையும் இழப்பதாகாது. உடல் நலத்தை இழப்பது சிறிதளவு இழந்ததாகும். ஆனால் நம்பிக்கை இழப்பது எல்லாவற்றையும் இழந்ததற்குச் சமம்//

மிகச்சிறந்த கருத்து. பாராட்டுக்கள்!
பகிர்வுக்கு நன்றி! தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்!

வாழ்கைகடலின் ஒரே(எதிர்)நீச்சல் தன்னம்பிக்கை.

வாங்க, வாங்க! இத்தனை நாள் எங்கிருந்தீர்கள் மதுரகவியாரே?

இப்போதுதான் தொழிற் களம் புத்துயிர் பெற்றார்போல இருக்கிறது!

எங்க இந்த குஜிலி குருஜி வந்திருக்கிறார்..? ஏதோ வழி தவறி வந்துட்டார..?

(கவியாருக்கு ரொம்பவும் உடம்பு முடியாம இருந்தாரு அம்மா)

இனி கலக்குவாரு,,,,

மதுர கவியாரின் உடல் நலம் தேற பிரார்த்தனை செய்கிறேன்.

ஒரு மிகச் சிறிய உயிரியான எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தால் கூடப் போதும் எந்தத் தடையையும் வெல்ல முடியும்.
கவலையும் காணாமல் போய்விடும்.

சிறந்த தன்னம்பிக்கை வரிகள் ,,,,,,,,,,,,,, நன்றி,,,,,,,,,,,,,,,

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More