இரயிலுக்கு நேரமாச்சு

ஆகா,நேரமாயிட்டுதே நான் போரத்துக்குள்ள ரயிலு போய்டுமோ ? இரண்டு நாளா நிறைய வேலை,அதனால மறந்துட்டன்.என்ன பாக்கறிங்க நான்,சந்தைக்கு போறன்.சந்தைக்கு ரயில்லயா ?
எல்லோருக்கும் வணக்கங்க.மக்கள் சந்தைக்கு போற தொழிற்களம் ரயில புடிக்கதான் வந்தேன்.அப்பாடா ஒருவழியா ரயில்நிலையம் வந்துட்டேன்,இன்னும் வண்டி வரவில்லை.நல்லகூட்டம் இடம்கிடைக்குமா ? என்ன நீங்க எங்க இங்க,நீங்களும் வரீங்களா ? அதோ வண்டி வருது.நின்னவுடனே எறிடனும்.ஐய்யயோ நான் இன்னும் பயணசீட்டு ( பதிவு ) எடுக்களையே ? ஐயா யாராவது அருனையில் கருனை புரியும் ஈஷ்வர் கிட்ட சொல்லி பாஸூ வாங்கிகொடுங்கயா ? நானும் உங்ககூடவே வந்துறேன்.ஐயா இந்த மதுரகவி க்கு யாராவது உதவி செய்யுங்க,வண்டி புறப்படுதே...

2 comments:

அன்னாச்சி, இதோ நானும் வந்துடறேன்

மதுரையாருக்கு தனி பெட்டியே கொடுத்தாகிவிட்டதே.......

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More