அங்காடித் தெருவுல திருநீலகண்டர் கார்த்திகேயன் & கோ...நம் அங்காடித் தெரு, மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.....

வாசகர்களுக்கு நன்றிங்கோ!!!!!!!

இன்றைய நம் அங்காடித்தெருவில் நாம் தெரிந்துகொள்ளும் நிறுவனம் திருநீலகண்டர் கார்த்திகேயன் & கோ...


திருப்பூரில் இயங்கி வரும் மிகப் பழமையான நிறுவனங்களில் ஒன்றான திருநீலகண்டர் கார்த்திகேயன் & கோ... திரு.ஆர்.சுந்தரேஸ்வரன் எனபவரின் முயற்சியால் கடந்த 1975-ம் ஆண்டு துவங்கப்பட்டது....

1975-ம் ஆண்டு சின்னதொரு நிறுவனமாய் தொடங்கிய இவரது சேவை மக்களிடையே மிகுந்த வரவேற்பையும், வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல பெயரையும் பெற்று, வளர்ந்த நிறுவனமாய் மக்களின் மனத்தில் நிரந்தரமான ஓர் இட்டத்தை பெற்றுள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு எஸ்.கார்த்திகேயன் அவர்கள் தம் தந்தைக்கு உறுதுணையாய் இணைந்து மேலும் பல படிகள் உயர்ந்து வருகிறார்கள்..

ஒரு முறை உங்கள் வீட்டிற்கு பெயின்ட் வாங்கும் போதே மறு மனை  கட்ட வாய்ப்பு தேடி வரும் அளவிற்கு கைராசியான ஸ்தாபனம்......

திருப்பூர் மக்களுக்கு............

பெயின்ட் வாங்கனுமா?........ 

வாங்க நம்ம திருநீலகண்டர் கார்த்திகேயன் & கோவிற்கு...

நல்ல தரமான பெயின்ட் வகைகள், வீட்டுக்கு தேவையான அனைத்து பூச்சுகளும் நல்ல தரத்தில், இன்றைய நவீன வண்ணங்களுடன்....

வாங்கிப் பாருங்க...... அப்ப தெரியும் நம்ம திருநீலகண்டர் கார்த்திகேயன் & கோ தரத்தை.....

ஒரு முறை வாங்கினா போதும், மறுபடி எங்கேயும் போகமாட்டீங்க... நம்ம கடைக்கு தான் வருவீங்க.....

என்ன சந்தோஷமா?...

சரி  மறுபடியும் நம்ம அங்காடித் தெருவின் மற்றொரு சந்திப்பில் பார்போமா!!!!!

போய்ட்டு வரேனுங்கோ...... 

THIRUNEELAKANDAR KARTHIKEYAN & CO,
575, PALLADAM ROAD,
OPP. CANARA BANK,
TIRUPUR-641604.1 comments:

அண்ணாச்சி,எங்கஊருக்கு அனுப்புவீங்களா ?

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More