மாமனார்களே கவனிங்க ?

தமிழகளின் கணவு களம் சென்னை நகரத்தின் மேற்க்கு மாம்பலம் நாயக்கமார் தெருவில்,...

நீண்டநேரமாக சிநுங்கும் செல்...

     
    ஹலோ,யார் பேசரிங்க ?
    வணக்கம் மாமா நான்தான் மாப்பிள்ளை பேசரேன்.
வணக்கம் மாப்பிள்ளை சொல்லுங்க என்ன விஷயம்.
ஒன்னுமில்ல மாமா நான் அங்க வரலாம் என்று இருக்கிறேன்.

ஆகா ஆரம்பிச்சுட்டாரய்யா ... என எண்ணியபடி...
பேஷா வாங்க மாப்பிள்ளை.?
எப்ப வரீங்க. வரும்போது எம்பொன்ன கூட்டிகிட்டுதானே வரீங்க.

ஒரு நாளாவது சுதந்திரமாக இருக்க கூடாதா...? 
ஹி...ஹி..இல்லமாமா தனியாகதான் வரேன்.

ஆகா நாங்க தனியாக மாட்டி கொண்டமா...?

ஏன் மாப்பிள்ளை வேரே ஏதாவது ஜோலியா...?

ஆமாம்.நான் பதிவர் இல்ல,அதான் மாமா அந்தகதை எல்லாம் எழுதரனே ? அதுக்காக விழா வைச்சுகிருக்காக
அதுல கலந்துகதான் வரேன்.

இதெல்லாம் வேறயா...?ஆகா நாட்டுஜனதொக
குறையுதா....?

ஹி...ஹி...வாங்க 
நம்ம கனிமொழி கூட வளைதளங்க பத்தி சொண்ணாங்க...

அதேதான் ...? மாமா அதுல எழுதரவங்களுக்கான கூட்டத்தில் கலந்துகதான் வரேன்.

அந்த வளைபதிவு எழுதரதை கண்டுபிடிச்சவனை, கண்டுபுடிச்சி முதல்ல போட்டுதள்ளனும்....

வாங்க எப்ப வரீங்க மாப்பிள்ளை ?

முதல்நாளேவந்துவிடரேன்மாமா.

இரண்டுநாள் ஜாலிதான் நீங்களும்வாங்க.கூட்டத்தை ஏற்பாடு செஞ்சவங்க வாழ்க. 

கிளம்பிட்டாங்கய்யா,மாப்பிள்ளைங்க எல்லாம் ?
கிளம்பிட்டாங்கய்யா...
கிளம்பிட்டாங்கய்யா,சென்னை மாமனார்கள் எல்லாம் ஊரை விட்டு கிளம்பிட்டாங்க....

ஒரே நாளில் தலைநகரத்தின் பெரும் ஜனதிரலை குளைத்த அண்ணன் குஜிலிகுருஜி வாழ்க.

எனக்கு எழுத வராது அதனால... 


5 comments:

சென்னையில் சந்திப்போம்!!

மதுரகவியாரின் பங்களிப்புகள் அனைத்துமே அகமகிழ்வு கொள்ள வைக்கிறது..

நன்று கவியாரே!!1

ரசித்த சீனி அண்ணன் மற்றும் தம்மகிழ்வை பகிர்ந்த நம்களகுழுவினர் அனைவருக்கும் வந்தனம்.

ஹா...ஹா...ஹி...ஹி...
வாங்க மதுரகவியாரே.....உங்கள சந்திக்கிறதுக்கு ஆவலா இருக்கேன்!

நன்றி அக்கா. கைபுள்ளைக்கு இம்புட்டு ஆதரவா..?

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More