'திருப்பூர் ' எல்.ஜி. பெஸ்ட் ஷாப்'' - ஒரு பார்வை......

 '' எல்.ஜி. பெஸ்ட் ஷாப்''  திருப்பூர் மாநகரில் பிரம்மாண்டமாய், பழைய பேருந்து நிலையத்திற்கு மிக அருகாமையில் திருப்பூர் மக்களின் மனதில்  நன்மதிப்பை பெற்ற எல்.ஜி. நிறுவனத்தின் நேரடி விற்பனை நிலையம் "எல்.ஜி.பெஸ்ட் ஷாப் " இன்றைய தொழிற்களம் "அங்காடி தெரு"வில் இடம் பெறுகிறது.


      ஈகிள் கார்மெண்ட்ஸ் என்ற பெயரில் உலகளாவிய வகையில் அறிமுகமான பனியன் உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளர்களான திரு.ஆர்.லோகநாதன், திரு.டி.லஷ்மணன் ஆகியோரின் கூட்டு முயற்சியால் உருவாகியதே " எல்.ஜி.பெஸ்ட் ஷாப் "  ஆகும்.   உயர்தர எல்.ஜி. நிறுவனத்தின் அனைத்து விதமான எலக்ட்ரனிக் பொருட்களும் வாங்கக்கூடிய ஒரே நிறுவனமாய் திருப்பூரில் துவங்கப்பட்டதே " எல்.ஜி.பெஸ்ட் ஷாப் ".


     12.12.2010  அன்று முதல் இந்நிறுவனம் விதைக்கப்பட்டு, வேறூண்றி வளர்ந்து வருகிறது. இன்று "எல்.ஜி.பெஸ்ட் ஷாப்" அனைத்து மக்களின்  மனதிலும் நன்மதிப்பை பெற்று, தனக்கென ஓரிடத்தை பெற்று வளர்ந்து வருகிறது.  


  தொடங்கப்பட்ட நாட்களில் பல வித இன்னல்களை தாண்டி அவர்கள் நிறுவனத்தை முன்னேற்றும் வகையில் விளம்பர பேனர்கள், தொலைகாட்சி விளம்பரங்கள், எனப் பல விதமாய் விளம்பரங்கள் செய்தும், அவர்களின் சேவைகளின் மூலமாகவும் வாடிக்கையாளர்களின் மனத்தில் இடம் பிடித்து  அவர்கள் நிறுவனத்தின் அடையாளத்தை நிலை நிறுத்தியிருக்கிறார்கள்.

     இந்த ஒரு எல்.ஜி. நேரடி விற்பனை நிறுவனம் பொது மக்களை சென்றடைய, அவர்கள் முயன்ற முயற்சிகள் பற்பல......

     இவர்களது இன்னும் ஒரு நிறுவனமாய், அனைத்து கம்பெனி பிராண்டுகளும் கிடைக்கும் விதமாய், கோவை 100 அடி ரோட்டில் ''டாடா பாத்'' என்ற இடத்தில் நந்தாஸ் ரிடைல் ஷோரும் இயங்கி வருகிறது.

        
இவர்களின் நிறுவனத்தின் சிறப்பானது...

  •  எல்.ஜி. நிறுவனத்தின் அனைத்து பொருட்களும் கிடைக்கும் நேரடி    விற்பனை நிறுவனம்.
  •  வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் நல்ல ஒரு நிறுவனமாய் இயங்கி வருகிறது.
  • அவர்களிடம் பணி புரியும் பணியாளர்களின் பங்கு முழுமையானதாகவும், அவர்களுக்கும் பணியாளர்களுக்கும் இடையில் வேறுபாடுகள் இல்லாது உயர்ந்த உழைப்பை மட்டுமே விதையாய் கொண்டு செயல்பட்டு வருகிறது....

மக்களிடையே உண்மையான நிறுவனமாய் நிலை நிறுத்தி, ராசியான நிறுவனம்  என்ற தன்னம்பிக்கையுடன்..... உங்கள் ஆதரவை என்றும் நாடும்.......


                                                   '' எல்.ஜி. பெஸ்ட் ஷாப்''
                                                 ரமணா@ ஹோட்டல் எதிரில்,
பழைய பேருந்து நிலையம்.
திருப்பூர் - 641 604.


தொடர்புக்கு :


பாலசந்தர்
 99429  06755

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More