நம்ம அங்காடித்தெருவில் ''நளன் உணவகம்''

நம்ம அங்காடித் தெருவிற்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த வணங்கங்கள்.......

இன்று நாம் காணவிருக்கும் ஏணிப்படி ''நளன் உணவகம்''

இந்த ஒரு நளன் உணவகமானது தனி ஒருவரை முதலாளி என்று குறிப்பிட இயலாது.

நவயுகம் என்ற அறக்கட்டளை சார்பில் மக்கள் விழிப்புணர்ச்சிக்காக உருவாக்கப்பட்டது.

இந்த   நவயுகம் அறக்கட்டளையானது குருஜி ஜெய்கிருஷ்ணன்  அவர்களால் உருவானது.

ஞான உதயம் என்று பயிற்சியளித்து உயிரை உணர்வதற்கான யுக்தியை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்.

இவர் சென்னை    "SS MUSIC" தொலைக்காட்சியில் பணிபுரிகிறார்.

இந்த ஒரு நவயுகம் அறக்கட்டளை சார்பில் நல்ல உணவு பழக்கத்தை கொண்டு சென்றடையும் வகையில் நளன் உணவகம் உருவாக்கப்பட்டுள்ளது.

முதலில் இந்த உணவு விடுதியானது மக்களிடையே கொண்டு செல்ல மிகவும் சிரமப்பட்டது.

ஆயுர்வேத உணவு வகைகள் என்பதால் எந்த வரு விளம்பர உதவியும் இல்லாமல், இந்த ஒரு உணவு பழக்கங்களை மக்கள்ஃ அவரவர்களே உணர்வுப்பூர்வமாக உணரவேண்டும் என்ற நோக்கத்துடன் நஷ்டத்திற்கு மத்தியிலும், நவயுகம் அறக்கட்டளையின் உதவி மூலமாக நடத்திவந்தார்

இவர்கள் விடுதியானது மேலும் மேலும் வளர்ச்சி அடைய, நமது தொழிற்களம் குழுவின் சார்பில் ஆண்டவனை வேண்டிகொள்கிறோம்.

மீண்டும் நமது சந்திப்பில் சந்திப்போமா?.....

வணக்கம்.

1 comments:

நீண்ட ஆயுளையும்,ஆரோக்யத்தையும் வழங்கும் ஆயுர்வேதம் என்றும் ஆண்டவரின் பெற்றதே.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More