வளமோடு வாழுங்கள்

அனைவருக்கும் வணக்கம்.


நம்மில்எத்தனைபேர் வளமோடுவாழ்கிறோம் ?


எத்தனை குடும்பம் பொருளாதாரசுதந்திரம் அடைந்துள்ளது.


ஆரோக்யமாக வாழும் குடும்பங்கள்எத்தனை ?


என்னதான் பிரச்சினை நமக்கு ? எது நம்மைதடுக்கிறது ? என்ன தீர்வு வேண்டும் இதற்கு ? 


     வாருங்கள் வளமோடுவாழ வழிகாண்போம்  உங்களில் யாரெல்லாம் வாழ்வதுஒருமுறைதான் முயன்றுதான் பார்ப்போமே என்ற எண்ணமுடையவர்கள்.
     எதையும்செய்ய நம்மால்முடியும்.  ஆம் விடாமுயற்சியும் தன்ணம்பிக்கையோடு சகிப்புதன்மையும் பொறுமை உடன்சேர்ந்தால் நம்மால் இந்த சமுதாயத்தை மாற்றமுடியும் என்ற எண்ணமுடையவர்கள்.
     வாழ்க்கையையே மாற்றியமைத்த ஒருதொழில்துறையாகவே மாறிய நேரடிவர்த்தகம் என்ற பலநிலைவணிகம் பற்றிய அனைத்துவிதமான தகவல்களை அறிந்துகொள்ள வாருங்கள்.
     வாருங்கள் எதையும் தயங்காமல் கேளுங்கள்.இந்த வணிகம் சம்பந்தமான சந்தேகங்கள் எதுவாகஇருந்தாலும் தாராளமாக கேளுங்கள்.
வாழ்க்கையின் பிரச்சினைகளை தீர்ப்பதை பாருங்கள்.


V.GOPALAKRISHNAN. IBCI
      
 HELLTH AND WELLTH PROMOTER.
        


                                                                                             
                                                                                                                
                                                                                                         
   

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More