சுதந்திரமாக பேசுகிறேன்

வாங்க தாத்தா ? வாங்க ?

சீக்கிரமா வாங்க ? தாத்தா 

வாங்க ?

 இராத்திரியில் சுதந்திரம்
இன்னும் விடி(ய)வே

இல்லை?

மாமேதைகளும் தூங்க 

மக்களும் எழவில்லை ?

மன்னன் வழியே மக்கள்

சர்தார் வல்லபபாய் தாத்தாவையும் 

பெரியதாத்தா 

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கூடகூட்டிகிட்டு

சீக்கீரமா வாங்க தாத்தா வாங்க ?

மாமா இனிமேல் வேண்டாம் ?

இவங்க மட்டும் போதும். 

வணங்கி வரவேற்க்கும் 

உங்கள் பேரன் - கு(இ)டிதாங்கி

(தொழில் அதிபர்-தினம்ரூ.28.00 வருமானம் பெற்று 

வருமானவரி செலுத்தும் தகுதிபெறும் 

வாய்புடைய இந்தியன்.)

6 comments:

அண்ணே,உங்கள் கருத்துக்கு என்நன்றி.

இணை(யத்)(ந்)தால் ஒளி கிடைக்கும்,,,
அதில் காரிருள் வெகு விரைவில் மறைந்திடும்,,,

நன்றி.என்றும்உங்களுடன்.(கைபுள்ளய கழட்டிதாதீங்கோ)

சரியான பதிவு

தங்கள் வருகை இனியதாகுக.
நன்றி தமிழ்ராஜா.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More