உங்களுக்காக....சில சிந்தனை துளிகள்....

அன்பார்ந்த பதிவர் நெஞ்சங்களுக்கு நமது தொழிற்களத்தின் முதல் வணக்கம்....

நமது புது முயற்சியாக, இனி தினமும் காலை சில சிந்தனை துளிகளுடன்  உங்களை துயில் எழுப்பி, தன்னம்பிக்கை என்னும் ஊக்கம் கலந்த தேநீரை நீங்கள் பருக... நாங்கள் வழங்குகிறோம்......

தேநீர் இதோ ... பருக வாருங்கள்.....பருகிச் செல்லுங்கள்....

  • மரியாதை பெறும் ஒரே வழி, அதை முதலில் கொடுப்பதாகும்...

  • பிடிவாதமும் கோபமும் உன் இயலாமையின் வெளிப்பாடு....

  • மன அமைதி வேண்டுமானால் பிறர் குற்றம் காணாதீர்....

  • புத்தகங்களே சிறந்த நண்பர்கள்

  • வாய்ப்புகள் நம்மை நெருங்குகின்றன. நாம் தான் அவற்றை உதாசீனப்படுத்துகிறோம்...

இனி தினமும் காலை உங்களை சந்திப்பதில் பெருமை கொள்கிறோம்....

நன்றிகளுடன்...

7 comments:

கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க, எலேய் சங்கத்த உடனேகளைங்க,அப்பு நீங்கவாங்க நாமபழகலாம்.ஆமா காலைல சூரியன் உச்சிக்குவந்தவுடன் அண்ணனை எழுப்பிடனும் சரியா?

அமர்க்கள ஆரம்பம் தான் .
பள்ளியில் இன்று ஒரு சிந்தனை என எழுதுவோமே அதைப்போல் .
நாளை என்ன என எதிர்பார்க்க வைத்து விட்டீர்கள் .

பால் கலக்காத தேநீர்தானே? பால் அருந்த வேண்டாம்னு சொன்ன ராஜா அப்புறம் கோவிச்சுப்பாரு!
(சும்மா தமாஷ்!)
நீங்கள் கொடுக்கும் உற்சாக தேநீரை பருக ஆவலாக இருக்கிறோம்!

நல்லா இருக்குதே இந்த புது யோசனை!

அடடே!!! ஆச்சரிய குறி..

நன்றி!!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More