இன்று நூறு நாளை கோடி : உலக தமிழ்பதிவர்களின் உருக்கம்

சென்னையில் தமிழ் பதிவர்கள் சந்திப்பு மாபெரும் வெற்றி புரிந்தது. மக்கள் சந்தை.காம் தனது முதல் வித்தை சென்னையில் பதிவர்களுடன் தொடங்கி இருக்கின்றது.

வந்திருந்த நூற்றுக்கணக்கான பதிவர்களும் மகிழ்சியுடன் தங்கள் உறவுகளாகிய பதிவுலக தோழர்களை ஆரத்தழுவி உற்சாகம் கொண்டனர். மக்கள்சந்தை.காம் இந்த ஆரோக்கியமான சூழல் உருவாகவே உருப்பெற்றது.

அனைத்து பதிவர்களும் மிகுந்த கரகோசத்துடன் ஒருவருக்கொருவர் உற்சாகப்படுத்திய வண்ணமே  நம்மை மகிழ்வுற செய்தது.
நமது தொழிற்களம் குழு சார்ந்த பதிவர்களும் பங்கேற்று தங்களது வருகையால் இனிமை ஊட்டினர்.

ஒரு குடும்ப விழாவாக சென்னையில் தமிழ் பதிவர்கள்  திருவிழா வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

விழாவிற்காக உழைத்த நம் தோழர்களுக்கு இந்த சமயத்தில் நன்றி பாராட்ட வேண்டியது நம்  கடமையாகும்.


இந்த நூற்றுக்கணக்கான பதிவர்களை ஆயிரமாகவும், இலட்சமாகவும் வெகு விரைவில் மக்கள் சந்தை.காம் உருவாக்கிடும். அதற்கான முயற்சிகளுக்கு அனைத்து சக பதிவர்களும் நம்முடன்  கலந்து பயணிப்பார்கள்.

பதிவுலகம் பற்றிய விழிப்புணர்வை பொது மக்களிடம் கொண்டு செல்ல முதலில் அனைத்து கல்லூரிகளுக்கும் நேரிடையாக செல்ல இருக்கிறோம்.

நம் குழுவுடன் இணைந்து பணியாற்ற அழையுங்கள் தோழர்களே!!!


+91 95 66 66 12 15
+91 95 66 66 12 14

5 comments:

அனைவரையும் நேரில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி !

எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி....

முதல் படியில் ஏறிவிட்டோம்.....

இனி வெற்றி படியில் கால் பதிப்போம்!!!!

நன்றி!!!

மகிழ்ச்சி.
வாழ்த்துகள்.,

sathiyaraj:
நன்றி,மகிழ்ச்சி.....

ஐந்து நாட்கள் ஆகியும் இன்னும் பதிவர் சந்திப்பின் நினைவலைகளில் இருந்து விடுபடவில்லை.
அருமையான நிகழ்வு!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More