1 இலட்சம் பரிசு தொகை தமிழ் பதிவர்களுக்காக...

சென்னை பதிவர் சந்திப்பில் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது நண்பர்களே!!

அனைத்து பிரிவுகளின் கீழும் சிறந்த பதிவர்களை தேர்ந்தெடுத்து தலைச்சிறந்த பதிவராக உங்களை அடையாளம் காண்பித்திட தமிழ் பதிர்வளுக்கான  மாபெரும் பதிவு போட்டி சென்னை பதிவர் திருவிழாவில் மக்கள் சந்தை.காம் தளத்தின் சார்பாக அறிமுகப்படுத்த இருக்கின்றோம்..

திருவிழாவில் இன்னும் ஆச்சரியங்கள் காத்திருக்கு நண்பர்களே!!போட்டியில் வெற்றிபெரும் பதிவர்களுக்கு 1 இலட்சம் ரூபாய் பரிசு தொகை அளிக்கப்படும்

நான் பதிவன் மக்கள்சந்தை.காம்  பரிசுபோட்டி குறித்த அறிவிப்பை  மக்கள்சந்தை.காம் நிறுவனர் திரு.சீனிவாசன் அவர்கள் சென்னை பதிவர் திருவிழாவில் அறிவிக்க இருக்கிறார்.

சந்திப்போம் சென்னையில்..


11 comments:

சந்திப்போம்! பங்குபெறுவோம்! வெல்வோம்!
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் ?
சிறந்த மதிகளுக்கு அரிய , பெரிய வெகுமதி
தரக் காத்திருக்கும் தங்கள் பெருமை கடலினும் பெரிதே!

சகோதரி இந்த நிகழ்வு குறித்த தனிப்பட்ட பதிவை உங்கள் தளத்திலும் பதியுங்கள்..

பலருக்கும் பயனளிக்கட்டும்,,,

நன்றி!!

மிகவும் மகிழ்ச்சி தந்தது உங்கள் அறிவிப்பு! என்னைபோன்றபதிவர்களுக்கு உற்சாகம் கொடுக்கக்கூடிய அறிவிப்பு!

எனது வலைப்பதிவில் நிச்சயம் எழுதுகிறேன்.

கண்டிப்பாக TK !
பகிர்ந்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகுமே !

பதிவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் ஓர் புதியவழிதடம் அமையமுயல்வோமே.

http://kanmani-anbodu.blogspot.in/2012/08/1.html

பகிர்ந்து கொண்டேன் :)

ஒரே குஷியா இருக்கு எனக்கு இந்த அறிவிப்பு ;)

அறிவிப்பு பாக்கவே இவ்வளவு சந்தோஷமா இருக்கு.பதிவர்கள் அனைவருமே பங்கு பெறலாமா?

என் வலைப் பக்கத்தில் இந்த இனிய செய்தியைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இணைப்பு இதோ:
http://ranjaninarayanan.wordpress.com/2012/08/12/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/

ஹலோ TK ! மற்றும் மக்களே !
நானும் என் கடமையை கண்ணும் கருத்துமாக
நிறைவேற்றி விட்டேன்
வந்து பாருங்கள் என் தளத்திற்கு அதைக் காண !

http://sravanitamilkavithaigal.blogspot.in/

உங்களோடு இணைவதில் பதிவர்கள்,பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறார்கள்.சிறக்கட்டும் உங்கள் நற்பணி.

அனைத்து ஆதரவு நெஞ்சங்களுக்கும் நன்றி!!

தொடர்ந்து இணைந்து செயலாற்றுவோம்...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More