பொடுகை விரட்டும் வேப்பம்பூ!

பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.

1 comments:

எளியவழிமுறை,கிடைக்கும்வழிகள்,
அடையும்பலன்,ஆகா.வாரும் நேரடிவணிக உலகம் அழைக்கிறது.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More