இனிய ரமலான் நல்வாழ்துக்கள்

இன்ஷா அல்லாஹ் தமிழகத்தில் இன்று முதல் புனித ரமலான் நோன்பு துவங்குகிறது. 
அனைத்து இஸ்லாம் நண்பர்களுக்கும் மக்கள்சந்தை.காம் மற்றும் தொழிற்களம் இணைய வழிகாட்டியின் சிறப்பு வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறோம்.


இந்த இனிய திருநாளில் எல்லாம் வல்ல இறைவனின் ஒளியால் உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் மகிழ்சி பொங்க, ஒரு இனிய நாளை இனி எல்லா நாளுமாக உருவாக்கும் என்ற நம்பிக்கையுடன்

சக பதிவர்களுடன் 
தொழிற்களம் குழு

1 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More