காலை தேநீர - சிந்தனைத் துளிகள்

நேசமிகு பதிவர்களுக்கு...


இதோ உங்களுக்காக...

  • துன்பம் வந்தும் சோர்ந்து விடாதவனை பகைவனும் மதிப்பான்.  -- பரூடார்க்.
  • மனிதனிடம் அறிவு உறங்கினால் கீழான இச்சைகள் கண் விழித்தெழுந்து குதியாட்டம் போடும்.-- பிளேட்டோ.
  • அரசனாயினும் ஏழையாயினும், தன் வீட்டில் அமைதியைக் காண்பவனே தலைச்சிறந்த மகிழ்ச்சி உடையவன்.-- கதே
  • வேண்டுவது, வேண்டாதது இரண்டையும் சகித்துக் கொள்ள வேண்டும்.-- மகாவீர்.
  • வாய்ப்பும், வசதியும், திறமையும் இருந்தும் முன்னோக்கி செயல்படாதவனும் சோம்பேறியே -- தந்தை பெரியார்1 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More