Latest News

T.N.P.S.C தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் ....


அன்பு நண்பர்களே ..

நம்மில் பலர் அரசு தேர்வு துறை நடத்தும் தேர்வுகளுக்குதயாராகி கொண்டு இருப்போம் . பலர் பல புத்தகங்களை படிப்பிர்கள் . ஆனால் ஒரு மாதிரி (Model Exam) எழுதுங்கள் என்றால் அலுப்பாக அல்லது பிடிக்காமால் போகலாம் . இணையத்தில் இது போல தேர்வு எழுத சில தளங்கள் உள்ளது . இவற்றில் சில நேரடியாக தேர்வுகளை எழுதலாம் , சில நீங்கள் அதில் உறுப்பினர் ஆனால் தான் எழுதலாம் .

இதில் நீங்கள் தேர்வு எழுதி உங்கள் மதிப்பென்னையும் , சரியான விடைகளையும் தெரிந்து கொள்ளுங்கள் . உங்கள் நண்பர்களுக்கும் இதை தெரிய படுத்துங்கள் . விரைவில் பழைய கேள்விதாள்கள் மற்றும் மாதிரி வினா தாள்  தொகுப்பை வழங்குகிறேன் .

உங்கள் திறமையை இங்கே சோதித்து பாருங்கள் :

பொதுஅறிவு டெஸ்ட் 1 



பொதுஅறிவு டெஸ்ட் 2 



பொதுஅறிவு டெஸ்ட் 3  




பொதுஅறிவு டெஸ்ட் 4 



பொதுஅறிவு டெஸ்ட் 5  



பதிவு செய்து தேர்வு எழுத 



ஜெயம் அகதமி யில் டெஸ்ட் எழுத 




ONLINE TEST IN TAMIL 


நான்  பார்த்தவரையில் மிக சிறந்த தளம் இது :




டிஸ்கி : இதுபோல வேறு ஏதாவது தளங்கள் இருந்தால் பின்னுடத்தில் சொல்லலாம் .

அன்புடன் : "என் ராஜ பாட்டை " ராஜா 

Follow by Email

Recent Post