பங்கு வர்த்தகம் மலர் -130

நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  சற்று உயர்ந்து   முடிவடைந்தது .நேற்று   5238.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5285.90 வரை உயர்ந்தது 5237.00 வரை கீழே சென்று 5261.10 முடிவடைந்தது.

  • நேற்று ஐரோப்பிய நாடுகளின் முக்கிய அறிவிப்புகளை தொடர்ந்து ஐரோப்பிய சந்தைகள் மேலே சென்றன ,இதனை தொடரும் நிலையில் ஆசிய சந்தைகளும் இன்று மேல் நோக்கிய பயணம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கலாம் .நம் சந்தையையும் மேல் நோக்கிய பயணத்தில் எதிர்பார்க்கலாம் .
  • ECB-அறிவிப்பில் 3 வருட முதிர்வுள்ள கடன் பத்திரங்களை வாங்க முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது .
  • மேலும் ஐரோப்பிய  நாடுகள் IMF-( INTERNATIONAL MONETARY FUND )-ன் உதவியையும் நாடி உள்ளது .
  • IMF- அனைத்து நாடுகளின் முதலீடுகளையும் தன்னிடம் கொண்டுள்ளது .
  • ஐரோப்பிய    நாடுகளுக்கு சீன நாடும் உதவிகரம் நீட்டும் வாய்ப்பு உள்ளது .ஏனென்றால் சீன நாட்டின் அதிக முதலீடுகள் ஐரோப்பிய நாடுகளில் உள்ளது .இந்நிலையில் சீனா நாடு என்ன முடிவு மேற்கொள்ளும் என்று பார்க்கலாம் ?
  • நாளை வங்கி துறை பங்குகள் மற்றும் ,உலோகம் துறை சார்ந்த துறை பங்குகள் மேலே செல்லும் வாய்ப்பு உள்ளது .
இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5272 STAYED ABOVE 5288 TARGETS ,,5301,,5314,5330,,


THEN 5354,,5390,,

SUPPORT LEVELS 5246,,5230 .,,,


SELL BELOW 5220 STAYED WITH VOLUME -5206,TARGETS 5193,5177,,5160,,


THEN 5130,,5109,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது


3 comments:

இப்போது தான் உங்கள் தளத்தில் கருத்திட்டேன்...

பலருக்கும் உதவும்... (தினமும் "பங்கு நிலவரம் நிலவரம் எப்படி..?" என கேட்கும் (மொபைக்கும்) நண்பர்கள் இருவர் உண்டு...) மிக்க நன்றி...

நல்ல பதிவு...

பங்கு வர்த்தக நிறுவனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்...

நாங்கள் தெரிந்து கொண்டோம்...

இனிதே தொடர வாழ்த்துக்கள்...

நன்றி தனபாலன் சார் மற்றும் தொழிற்களம் குழு நண்பர்களே

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More