கேட் நூலைவுத் தேர்வு 2013


GATE -2013

நிதி உதவியுடன் உயர் கல்வியை தொடர விரும்புவர்களுக்கு இந்த நூலைவு தேர்வு பயனுள்ளதாக இருக்கும்.

Gate( Graduate Aptitude Test of Engineers) என்ற நூலைவுத் தேர்வானது IIT போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் ME/M.tech. மற்றும்  நேரடி Ph.D படிப்புகளில் சேர்வதற்காக நடைபெறுகிறது.


GATE தேர்வில் தேர்ச்சி பெற்று ME/M.tech./ Direct Ph.D படிப்பை மேற்கொள்பவற்கு மத்திய மனிதவளமேம்பாட்டு அமைச்சகம் நிதி உதவி வழங்குகிறது. சில பொதுத்துறை நிறுவன பணிகளுக்கு GATE தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுத்துகொள்ளப்படுகிறது.


2013 –ம் ஆண்டுக்கான GATE தேர்வு பற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Online மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.9.2012.

இந்த நூலைவு தேர்வு பற்றி மேலும் விவரம் அறிய:
www.gate.iitb.ac.in/gate2013 என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

இந்த தேர்வு 2013 feb மாதம் நடைபெறும்.

2 comments:

நல்லதொரு தகவலுக்கு மிக்க நன்றி... பல நண்பர்களுக்கு தெரிவிக்கிறேன்...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More