Latest News

கண்டிப்பாக படிக்கவேண்டிய புத்தகங்கள்(கவிதை) பகுதி-2



கவிஞர்களில் பலவகை உண்டு , புது கவிதை மட்டும் எழுதுபவர்கள் , மரபுக்கவிதை எழுதுபவர்கள் , சமுதாய கோபங்களை எழுத்தில் பிரதிபளிப்பவர்கள் என பலவகை உண்டு . ஆனால் அனைவருக்கும் பொதுவான ஒன்று காதல் . காதல் கவிதை எழுதாத கவிஞ்ர்களே இல்லை என சொல்லலாம் . அந்த வரிசையில் நாம் இன்று பார்க்கபோவது கவிஞர் தபூ சங்கர் அவர்கள் .

தபூ சங்கரின் வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் ? என்ற நூலை பற்றிதான் இன்று பார்க்க போகிறோம் .

ஆசிரியர் : தபூ சங்கர்
நூல் : வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் ?மற்றும்விழியிர்ப்பு விசை

காதலில் விழுத்த அனைவருக்கும் இவரின் கவிதைகள் பரிச்சயம். வார்த்தைகளில் விளையாடுவது , எளிய தமிழில் அதிக ஆர்பாட்டம் இல்லாமல் எழுதுவது இவர் சிறப்பு .

âù¢¬ùè¢ è£î¢î¤¼è¢è ¬õè¢èõ£õ¶ ï¦ âù¢
è£îô¤ò£è «õí¢´ñ¢. è¬ìê¤ õ¬ó õó£ñô¢
«ð£ù£ô¢ Ãì åù¢Áñ¤ô¢¬ô.
 (என்ன வரிகள் என்று தெரியவில்லையா .. புத்தகத்தை படியுங்கள் தெரியும் )
இந்த வரிகள் பல காதலர்களுக்கு கண்டிப்பாக தோன்றிய வரிகள் .

ï£ù¢ ⶠ«èì¢ì£½ñ¢ ªõì¢èî«ò
î¼è¤ø£«ò ... ªõì¢èîè¢ «èì¢ì£ô¢
âù¢ù î¼õ£ò¢?
  (என்ன வரிகள் என்று தெரியவில்லையா .. புத்தகத்தை படியுங்கள் தெரியும் )

என்ற வரிகள் தான் இந்த புத்தகத்தின் தலைப்பாக வந்துள்ளது . வரிகள் எளிதாக இருந்தாலும் அதன் தாக்கம் அதிகம் .

இந்த நூலை தரவிறக்கம் செய்ய :

For DOWNLOAD :




டிஸ்கி : இந்த தலைப்பில் இப்பொழுது  தபூ சங்கர் படமும்   
         எடுத்து வருகிறர் .

டிஸ்கி : காப்புரிமை பிரச்சனையில் அல்லது வேறு
   காரணத்தால் இந்த புத்தகத்தை தரவிறக்க
   முடியாவிட்டால் rrajja.mlr@gmail.com க்கு மெயில்
   பண்ணுங்கள், உடனே E-Book அனுப்பப்படும் 

Follow by Email

Recent Post